காவியா காதலித்ததை பார்த்திபனின் அம்மாவிடம் போட்டு கொடுத்த தோழி.. என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கும் காவியா.! ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்..
தற்பொழுது விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. முதல் சீசன் வெற்றி …