நீ கற்பமாக இருப்பதை புருஷன் என்கிட்ட சொல்லாம முன்னால் காதலன் ஜீவாகிட்ட சொன்னியா.? காவியாவிடம் கொவபடும் பார்த்தி.! மீண்டும் வெடித்த பிரச்சனை

eramana-rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பார்த்திபனின் அத்தையினால் மேலும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. எனவே இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்புடன் கதைகளும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதாவது காவியா தொடர்ந்து வாமிட், மயக்கம் எடுத்து வந்ததால் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் அங்கு சென்றவுடன் காவியா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது எனவே இதனை பார்த்தியிடம் சொல்ல நினைத்தாலும் பார்த்தி காவியா எப்படியாவது கலெக்டராகி விட வேண்டும் எனவே தனித்தனியாக பிரிந்து வாழ முடியும் என பார்த்திபன் நினைத்து வருவதனால் காவியா இதனை சொல்ல தயங்குகிறார்.

எனவே தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல முடியாத பாவி ஆயிட்டனே பார்த்தி என வருத்தப்பட்டு வரும் நிலையில் யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜீவா திடீரென மருத்துவமனைக்கு செல்ல அங்கு மருத்துவர் காவியா இருப்பதாகவும் உங்க அண்ணன் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக போவதாக கூறுகிறார்.

எனவே மகிழ்ச்சியான ஜீவா இதனை அனைவரிடமும் சொல்வதற்காக வீட்டிற்கு வர ஆனால் யாரும் இல்லை எனவே காவியாவிடம் நீ கர்ப்பமாக இருக்கியா என கேட்க ஆமாம் என சொல்கிறார். இதனை அனைவரிடமும் சொல்லணும் என சொல்ல அதற்கு காவியா வேண்டாம் என கூறிவிடுகிறார். நானும் பார்த்திபனும் சந்தோஷமா இல்ல ஜீவா என கூறி ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.

எனவே ஜீவாவும் இதனை அனைவரிடமும் மறைத்து விடுகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்த்திபனின் அத்தை பார்த்திபனிடம் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன் என கூற அதற்கு பார்த்திபன் என்ன விஷயம் என கேட்கிறார். காவியா கன்சீவ்வா இருக்கா எனக் கூற அதற்கு காவியா கன்சீவ்வா இருந்தா என்கிட்ட சொல்லாம இருக்க மாட்டா என பார்த்திபன் கூறுகிறார்.

பிறகு அவருடைய அத்தை அவ  கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை உன்கிட்ட சொல்லல ஆனா ஜீவா கிட்ட சொல்லி இருக்கா என கூற இதனை பிரியாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு கோபமான பார்த்தி ரூமிற்கு சென்று நான் கேள்விப்பட்டது உண்மையா என அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு காவியாவிடம் கன்சீவ்வா இருக்கியான்னு கேட்டுக்க ஆமாம் பார்த்தி என கூறி அழுகிறார் ஆனால் என்கிட்ட சொல்லாம ஜீவா கிட்ட மட்டும் சொல்லி இருக்க என கூற காவியா அதிர்ச்சி அடைகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

திருட்டுத்தனமாக மருதாணி வைத்ததால் செவுலில் பளார் என காவியாவிடம் அறை வாங்கிய பார்த்திபன்.!

eramana rojave 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது உள்ள இளசுகளின் …

Read more

ப்ரியாவை கடத்திய ரவுடிக்கும் அத்தைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை அறிந்த ஜீவா.! காவியாவின் துணியை துவைக்கும் பார்த்திபன்..

eramanarojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து …

Read more

ப்ரியாவின் பிறந்தநாளுக்கு ஜீவா கொடுத்த பரிசு.! நெகிழ்ச்சியில் ப்ரியா..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் …

Read more

காவியா மற்றம் ஜீவா இருவரும் காதலித்ததை பிரியாவிடம் கூறிய ஜீவா.! இனிவரும் எபிசோட்.

priya

முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2வது சீசனையும் அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்த வரும் தொலைக்காட்சி தான் …

Read more

சத்தியம் செய்துவிட்டு கண்ணு முன்னு தெரியாமல் குடித்த ஜீவா.! நடுரோட்டில் விழுந்துகிடந்த ஜீவாவை வீட்டிற்கு அழைத்து வரும் ப்ரியாவின் அப்பா.!

eramana rojave o2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஈரமான ரோஜாவே சீசன்2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏனெனில் இந்த நாடகத்திற்கு …

Read more

குடித்துவிட்டு நடுராத்திரியில் போலீசிடம் வசமாக சிக்கிய ஜீவா.! இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சும் பிரியா.. இனிவரும் எபிசோட்.

eramana rojave 2 1

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்படும் நாடகம்தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த நாடகத்தின் முதல் பாகம் மக்களிடையே நல்ல …

Read more

பெற்றோருக்காக கட்டாய கல்யாணம் பண்ணிக் கொண்ட ஜோடியை பிரித்து வைத்த காவியாவின் அக்கா.! அப்பொழுது இவர்களின் நிலைமை.. இனிவரும் எபிசோட்

eramana rojave 2

விஜய் டிவியில் சமீபகாலமாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் ஏராளமாக டுவிஸ்ட்கள் இருந்து வருகிறது.அந்த வகையில் முதல் சீசன் அமோக …

Read more

தாலியை கழட்டி தூக்கி எறிந்த கேப்ரில்லா.! அதிர்ச்சியில் ஜீவா..

eramana rojave 2

விஜய் டிவியில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. …

Read more

காவியாவுக்கு ரோஸ் கொடுத்த பார்த்திபன்.! ஐடியா சொன்ன ப்ரியா.! இன்றைய எபிசோட்.

eramana rojave

விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமாகி தற்போது உள்ள இளைஞர்கள் மனதை கவர்ந்து  டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் ஈரமான …

Read more

வெட்கமே இல்லாமல் சட்டையை கழற்றி மாற்றுவது போல மாப்பிள்ளை மாற்றி திருமணம் செய்துக்கொண்டிங்க.! அக்கா, தங்கையை வம்புக்கு இழுத்த அத்தை.!

eramana rojave 2

முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இரண்டாவது சீசனில் ஒளிபரப்பாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …

Read more

காதல் தோல்வியினால் விபரீத முடிவை எடுத்த ஜீவா.! இன்றைய எபிசோட்.

eramana rojave

விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணி அளவில் ஒளிபரப்பப்படும் நாடகம் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த நாடகத்தின் முதல் …

Read more