2024ல் மிரட்ட போகும் டாப் 10 நடிகர்களின் திரைப்படங்கள்.! அஜித் முதல் விக்ரம் வரை எத்தனை நடிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா.?
2024 Upcomming big tamil movies: தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் 2024ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் 10 நடிகர்களின் திரைப்படங்கள் லிஸ்டை பார்க்கலாம். 10. மகாராஜா: நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இவருடைய 50வது படமான மகாராஜா. 9. விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் பெற்றெடுத்த திரைப்படம் தான் விடுதலை. … Read more