ஆடை இல்லாமல் நடிக்க சம்மதித்து.. இயக்குனர் சங்கருக்கு விபூதி அடித்த நடிகை..! காலத்துக்கும் வாய்ப்பு கொடுக்காததற்கு காரணம் இதுதானா..?

Indian Movies: சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது வரையிலும் படப்பிடிப்புகள் நிறைவடையாமல் இருக்கிறது. எனவே அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்தியன் படத்தில் ஆடை இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டு ஆனால் கடைசியில் இயக்குனர் சங்கரிடம் நடிக்க முடியாது என திமிராக பேசி உள்ளார் பிரபல நடிகை அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 1996ஆம் ஆண்டு சங்கர்-கமல் கூட்டணியில் இந்தியன் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ஆறக்கடக்கிற வரைக்கும் அண்ணன்னு சொல்லுவீங்க.! ஆற கடந்தா யாருன்னு கேப்பிங்க.. 5 நடிகர்களை அடக்கி வைத்த வடிவேலு..!

இந்த படத்தின் வெற்றினை முன்னிட்டு நீண்ட வருடங்கள் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான வேலைகள் சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்த நிலையில் ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த சிக்கல்கள் வந்ததால் தள்ளிக்கொண்டே சென்றது தற்பொழுதுதான் முழு வீச்சவுடன் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

இந்தியன் 2 படத்தில் நடிகை சுகன்யா வாய்ப்பு கேட்க ஆனால் இயக்குனர் சங்கர் மறுத்துள்ளார். இதற்கு காரணம் இந்தியன் படப்பிடிப்பின் பொழுது நடைபெற்ற பிரச்சனைகள் தான் என கூறப்படுகிறது. அதாவது, இந்தியன் படத்தின் கதையை முழுவதுமாக சுகன்யாவிடம் இயக்குனர் சங்கர் கூறியுள்ளார்.

பப்பு, பார்ட்டின்னு ஜாலியா இருந்த மனுஷனை அடக்கி போட்ட தளபதி 68.! எகுறும் எதிர்பார்ப்பு

அப்பொழுது ஆடை இல்லாமல் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்த சுகன்யா ஆனால் படப்பிடிப்பின் பொழுது அரசியல்வாதி ஒருவருடன் பழகி வந்ததால் அந்த காட்சியில் நடிக்க முடியாது என திமிராக கூறியுள்ளார். எனவே வேறு வழியில்லாமல் பிறகு சங்கர் டூப் வைத்து தான் அந்த காட்சியை எடுத்தாராம். இதற்கு சுகன்யா மக்கள் அனைவரும் அது நான்தான் என நினைக்கிறாங்க என்றும் கூறினாராம் இதன் காரணமாகத்தான் இந்தியன் 2 வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளார் சங்கர்.