amalapaul

படுக்கை அறையில் மைநோ மற்றும் குட்டப்பனுடன் கொஞ்சி விளையாடும் அமலா பால்!! வைரலாகும் வீடியோ.

amalapaul bedroom video:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை அமலாபால். இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்து ஹிட் கொடுத்த திரைப்படம் ஆடை. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன் பல சர்ச்சைகளை கடந்து வந்தாலும். இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதும் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் இது கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என கூறினார்கள்.

நடிகை அமலாபால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இருவரும் கருத்து வேறுபாடு  காரணமாக பிரிந்து பின் இயக்குனர் விஜய் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலா பால் பெங்காலி பாடகர் ஒருவரை திருமணம் செய்துகண்டதாக புகைப்படங்கள் வெளியானது. அமலா பாலோ அதை மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. ஆனால் இவர் தற்போது அவரது அம்மாவுடன் கேரளாவில் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் இவர் தற்போது தனது படுக்கை அறையில் தினமும் என்ன செய்வார் என்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்து ரசிகர்கள் சீக்கிரம் ஒரு திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CDTzzyODJia/?utm_source=ig_web_copy_link

amalapaul

பிகினி உடையில் பீச்சில் யாருடனோ குதுகலமாக இருக்கும் அமலாபால்!! வைரலாகும் வீடியோ.

amalapal video:காலங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் ஏராளமான படங்களில் நடித்து தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார். இவர் மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரின் நடிப்புத் திறமையினால் இத்திரைப்படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமலாபாலின் திரை வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரு வருடங்கள் மட்டுமே இவர்களின் திருமண பந்தம் நீடித்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விஜய் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மனமுடைந்த அமலாபால் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி ஆடை திரைப்படத்தில் தனது புதிய முயற்சியை வெளிப்படுத்தியிருந்தார். இதனைப் பாராட்டி இருந்தார்கள் இப்படம் சர்ச்சைக்குரிய படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது சில காலங்களாக கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக வழக்கமாகக் கொண்டிருக்கும் அமலாபால் தற்போது அரை டவுசர் அணிந்து கொண்டு குட்டியான டி ஷர்ட்டில் இருக்கும் வீடியோவை எடுத்துள்ளார்.இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CD6SkQrDxs_/?utm_source=ig_web_copy_link