கிழிந்துபோன குட்டையான டிரௌசரில் அமலா பால்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ.!

0

actress amalapaul new look photo viral: தமிழில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் தான் அமலாபால் இவர் மைனா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார் அதன் பின்பு பல திரைப்படங்களில் நடித்தார். இவர் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் இவர் நடித்திருந்த எல்லா திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு ஏற்பார்கள்.

தற்போது தமிழ் தெலுங்கு என திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருக்கிறார் அமலாபால்.

சோசியல் மீடியாவில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு அந்த புகைப்படத்திற்காக ரசிகர்களிடமிருந்து லைக் ஷேர் என பெற்றுக் கொள்வார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் இவர் சர்ச்சைக்குரிய உடையில் இருக்கிறார்.

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்

amala poul
amala poul