பள்ளியில் படிக்கும்பொழுது அமலா பால் எப்படி இருந்துள்ளார் பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

actress amalapaul school photo viral: நடிகை அமலாபால் ஆடை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தைரியமான நடிகை என்பது அனைவருக்கும் தெரியவந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது இயற்கையை ரசித்த வண்ணம் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வித்யாசமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

அந்த வகையில் இவர் தற்போது தனது பள்ளி பருவ புகைப்படத்தை இணையதளத்தில பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அமலாபாலின் முகம் இப்பொழுது உள்ளது போலவே உள்ளது எனவும் மேலும் சிலர் சிந்து சமவெளி திரைப் படத்தில் உள்ளது போல உள்ளது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

amala paul
amala paul
amala paul
amala paul

Leave a Comment