சியர்ஸ் கேர்ள்ஸ் போல் ஆடை அணிந்து நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய அமலாபால்!! வைரலாகும் புகைப்படம்.

actress amalapaul birthday celebration photos viral: நடிகை அமலாபால் தற்போது அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் பிரித்திவராஜ் உடன் இணைந்து ஆடுஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இப்படி தற்போது முன்னணி நடிகையாக பல படங்கள் மற்றும் வெப் சீரிஸில் தொடர்ந்து பிசியாக நடித்து வருபவர் நடிகை அமலாபால்.

இந்த நிலையில் இவர் தனது 28வது பிறந்தநாளை கடந்த 26ஆம் தேதி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாளில் சிறப்பு என்னவென்றால் இவர் ஜங்கிள் தீமை வைத்து ஆடை அணிந்துள்ளார்.

அந்த ஆடையை பார்த்தால் டிஸ்கோதெக் அல்லது சியர்ஸ் கேர்ள்ஸ் போல் ஜிகுஜிகு ஆன ஆடை அணிந்து நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் இன்ஸ்டாகிராமில் லைவ்ல வாங்களேன் என அமலாபாலை கேட்டிருந்தனர். இதோ அந்த புகைப்படம்.

Photo by Amala Paul on October
Photo by Amala Paul on October
Photo by Amala Paul on October (1)
Photo by Amala Paul on October (1)
Photo by Amala Paul on October (2)
Photo by Amala Paul on October (2)

Leave a Comment