பிகினி உடையில் பீச்சில் யாருடனோ குதுகலமாக இருக்கும் அமலாபால்!! வைரலாகும் வீடியோ.

0

amalapal video:காலங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் ஏராளமான படங்களில் நடித்து தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார். இவர் மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரின் நடிப்புத் திறமையினால் இத்திரைப்படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமலாபாலின் திரை வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரு வருடங்கள் மட்டுமே இவர்களின் திருமண பந்தம் நீடித்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விஜய் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மனமுடைந்த அமலாபால் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி ஆடை திரைப்படத்தில் தனது புதிய முயற்சியை வெளிப்படுத்தியிருந்தார். இதனைப் பாராட்டி இருந்தார்கள் இப்படம் சர்ச்சைக்குரிய படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது சில காலங்களாக கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக வழக்கமாகக் கொண்டிருக்கும் அமலாபால் தற்போது அரை டவுசர் அணிந்து கொண்டு குட்டியான டி ஷர்ட்டில் இருக்கும் வீடியோவை எடுத்துள்ளார்.இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.