கழுத்தில் உத்திராட்ச கொட்டையுடன் அகோரி போல் போஸ் கொடுத்த அமலாபால்!! வைரலாகும் புகைப்படம்

actress amalapaul look  like in aghori godesses photos viral:நடிகை அமலாபால் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆடை. இந்த திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார். லாக்டவுனில் வீட்டிலேயே உள்ள நடிகை அமலாபால் அவ்வப்போது சுற்றுலா செல்வது என வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி இவர் போகும் இடத்தில் சில போட்டோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக இயற்கையை நோக்கி போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நெட்டிசன்கள் இவரை இயற்கையின் அன்னை என கூற ஆரம்பித்துவிட்டனர்.

கடல்,  மலை, மேகம், காடு, என இந்த லாக் டவுனை  சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் என்றே கூறலாம். அதோடு தற்போது இவர் ஏதோ ஒரு மலையில் நான் கடவுள் ஆர்யா போல கழுத்தில் உத்திராட்ச மாலை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது நடக்கும் நவராத்திரி பற்றி ஒரு பதிவையும் பதிவிட்டு அதில் நவராத்திரியையும்  தாய்மையையும் பற்றி ஒப்பிட்டு பேசி ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

amala-paul-1-1
amala-paul-1-1
amalapaul
amalapaul
amalapaul_122039606
amalapaul_122039606

Leave a Comment