சூரரை போற்று படம்.. ஆஸ்கார் லிஸ்ட் இணைய இதை செய்து இருக்கணுமாம்.? உண்மையை உடைத்த பார்த்திபன்

surya

சுதா கொங்கராவ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சூரரைப்போற்று இத்திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை …

Read more

அஜித் இருக்கும் ரூமில் மது கிளாஸ்.? புகைப்படத்தை பார்த்துஅதிர்ச்சியான ரசிகர்கள்.

ajith

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இப்படத்தை உருவாக்க இயக்கங்கள் மன்றங்களை உருவாக்குவார்கள் நடிகர்கள் ஆனால் அதனையெல்லாம் அழத்து ஒருவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் …

Read more

விஸ்வாசம் படத்தால் TRP -யில் முதல் இடம் பிடித்த சன் டிவி.. லிஸ்டில் காணாமல் போன விஜய் டிவி.. தல எங்கேயும், எப்பொழுதும் மாஸ் தான்.

சின்னத்திரையில் எப்போதும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை கொடுப்பது வழக்கம். இதன் மூலம் TRP யில்  …

Read more

இளசுகளை ஆட்டி படைத்த குஷ்புவா.. இளம் வயதில் பிரபல நடிகைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார்.. இதோ அந்த ஷாக்கிங் புகைப்படம்.டு

kusboo

இளம் வயதிலிருந்தே சினிமாவுலகில் நடித்து வருபவர் நடிகை குஷ்பு. 90 காலகட்டங்களில் ரசிகர்களின் ராணியாக வலம் வந்த குஷ்புவிற்கு பல …

Read more

கமலிடம் சொன்னதை செய்து காட்டிய பிக்பாஸ் ரியோராஜ்.. வைரலாகும் வீடியோ.

rio raj

விஜய் டிவியில் தொலைக்காட்சி யில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு வருகிறது பிக்பாஸ்.

அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் 16 கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று டைட்டில் பட்டத்தை வென்றார்.

இவரை தொடர்ந்து பாலாஜி இரண்டாவது இடம், மூன்றாவதாக ரியோ ராஜ் இடம் பிடித்தார்.

வெளியில் வந்த பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி தற்போது பயணிக்கின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த ரியோ கமலிடம் சொன்னதுபோல காட்டிற்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் கமல் நீங்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு எங்கு செல்வீர்கள் என கேட்டார். அதற்கு  தனக்கு பிடித்த பதிலைக் கூறினார்கள் அதில் ரியோ நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் காட்டிற்கு செல்வேன் என கூறினார் அதற்கு ஏற்றார் போல சில பொருள்களை கமலஹாசன் வழங்கினார்.

தற்பொழுது தனது குடும்பத்துடன் காரில் சென்று போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

நடிகர் முரளி மற்றும் மகன் ஆதர்வாவை பார்த்து இருப்பீர்கள்.. முரளியின் மனைவியை பார்த்து இருக்கிறீகளா.? யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ.

murali

சினிமா உலகில் பெரும்பாலும் கருப்பாக இருப்பவர்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிதும் கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் அவர்களை …

Read more

அஜித்தின் வலிமை படத்தில் மொத்தம் இத்தனை பாடல்கள் தான்.? வெளியான சூப்பர் தகவல்.

valimai

நடிகர் அஜித் ரசிகர்களை கவரும் படியான திரைப்படங்களை சமீபகாலமாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய ஹிட் படத்தை …

Read more

விஜயின் மாஸ்டர் படத்தை பார்த்து கதறி அழும் சுட்டி குழந்தை.. இவர் மீது இவ்வளவு பாசமா.? வைரல் வீடியோ இதோ.

image_2021-01-30_130824

குறைந்த படங்களை இயக்கிய சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் மற்றும் …

Read more

ROCKY பாய் KGF CHAPTER – 2 படத்தின் ரீலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.. உச்சக்கட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்.

yaash

கன்னட சினிமாவை புதியதொரு பரிமாணத்திறகு எடுத்துச் சென்றது கே ஜி எஃப் படம். இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் …

Read more

நடிகர் திலகம் சிவாஜியின் அடுத்தடுத்த வாரிசுகள் நடிகர்கிறார்.. புதிதாக தர்ஷன்னும் லிஸ்டில் இணைந்து உள்ளார்.. அச்சு அசல் அவரை போல..

sivaji-family

சினிமா உலகில் முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் அடியெடுத்து வலம் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு சில பேருக்கு …

Read more

ரஜினி படத்தில் நடித்து தனது ஆசையை நிறைவேற்றி கொண்ட தளபதி விஜய்.. படத்தை பார்த்து இருப்பீர்கள் ஆனால் கவனித்து இருக்கமாடீர்கள்.. இதோ அந்த காட்சி.

rajini and vijay

சினிமாவில் அதிக ஆசை கொண்டவர்கள் இளம் வயதிலேயே சினிமாவில் நடித்து பின்னாட்களில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருமாறுவது வழக்கம்.

அப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் பின் நாட்களில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து  வலம் வருவர் தளபதி விஜய்.

இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்துவதால் தற்போது ரஜினிக்கு நிகராக பார்க்கப்படுகிறார்.

இப்போதான் ரஜினிக்கு நிகராக நடித்தாலும் ஒருகட்டத்தில் ரஜினியின் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சின்ன பையனாக நடித்து உள்ளார் தளபதி விஜய்.

எஸ் எ சந்திரசேகர் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிகப்பு மனிதன் இந்த திரைப்படத்தின் அறிமுக பாடலில் விஜய் ஒரு வசனம் பலகையை எடுத்து கட்டி ஒரு சின்ன கட்சியில் நடித்திருப்பார். இதோ அந்த வீடியோ.

சசிகுமாரை வெட்டி சட்டையில் பார்த்து இருப்பீர்கள்.. கோர்ட் சூட்டில் பார்த்து இருக்கீர்களா.! புதிதாக போட்டோ சூட் நடத்திய புகைப்படத்தை பார்த்து மிரண்ட பிரபலங்கள்.

sasikumar

தமிழ் திரை உலகில் எப்பொழுதும் சமூக அக்கரை உள்ள திரைப்படங்களை கொடுத்துக் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். …

Read more