சசிகுமாரை வெட்டி சட்டையில் பார்த்து இருப்பீர்கள்.. கோர்ட் சூட்டில் பார்த்து இருக்கீர்களா.! புதிதாக போட்டோ சூட் நடத்திய புகைப்படத்தை பார்த்து மிரண்ட பிரபலங்கள்.

தமிழ் திரை உலகில் எப்பொழுதும் சமூக அக்கரை உள்ள திரைப்படங்களை கொடுத்துக் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார்.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவில் இதுவரை சுப்பிரமணியபுரம், நாடோடிகள் 2, போராளி, சுந்தரபாண்டியன் போன்ற அனைத்து சமூக அக்கரை உள்ள திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது அதிலிருந்து மாறுபட்டு தற்போது சற்று வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க முனைப்பு காட்டி வருகிறார்.

அதனை வெளிக்காட்டும் விதமாக தற்பொழுது கோட் சூட்டில் போட்டோ சூட் நடத்திய செம்ம மாஸ் புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள் வேட்டி சட்டையில் வலம் வரும் சசிகுமாரா இப்படி கோர்ட் சூட்டில் பட்டைய கிளப்புவது. புகைப்படத்தை பார்த்தால் நீங்களே அசந்து போய்

sasikumar
sasikumar
sasikumar
sasikumar
sasikumar
sasikumar
sasikumar
sasikumar

மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள் அந்த அளவிற்கு சூப்பராக இருக்கிறார்கள்.

Leave a Comment