தனது கணவரின் பிறந்தநாளை மணிமேகலை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ

manimegalai

விஜய் டிவியில்  பிரபலமடைந்து தொகுப்பாளர்களில் ஒருவர் மணிமேகலை ஆவார். இவர் முதலில் சன் மியூசிக்கில்  வி.ஜேவாக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வெள்ளித்திரையில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு எவ்வளவு ரசிகர் உள்ளனரோ அது போலவே நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் தொகுப்பாளியாக அறிமுகமான மணிமேகளை மக்கள் மத்தியில் அனைவருக்கும் பிடித்தவராக பிரபலமானார்.

அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மணிமேகலையும் இவரது கணவர் உசைன் இருவரும் கலந்து கொண்டனர். இவர்களுடைய  காதலுக்கு மணிமேகலையின்  பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனவே வீட்டை விட்டு வெளியே வந்துவட்டார். அதன் பிறகு இருவருடைய நண்பர்களும், உறவினர்களும் சேர்ந்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்தனர். இதுவரையும் மணிமேகலை வீட்டில் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தன் வாழ்க்கை நடந்ததை கூறினர்.

இது மட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமலி நிகழ்ச்சியில் மணிமேகளை கலந்துகொண்டார். தற்பொழுது உசேனுக்கு பிறந்தநாள் வந்தது. அப்போது மணிமேகலை தனது தோழியின் துணையுடன் சப்ரைஸ் ஒன்று உசைன்னுகு தந்தார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை பதிவிட்டுள்ளார். அந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

லாக் டவுனில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் லாக் செய்த அமிர்தா ஐயர்.! புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்கள.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கதறல்

amirtha-ayar

விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் அமிர்தா ஐயர். இதில் அவர் கால்பந்து குழு கேப்டனாக நடித்திருப்பார். …

Read more

தமிழக மருத்துவமனைக்கு விஷால் தங்கை செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்.!

vishal-tamil360newz

திரை உலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால் ஆவார். இவர் நடிப்பதற்கு முன் நடிகர் அர்ஜுனின் …

Read more

பிரபல கிரிகெட் வீரரை வளைத்துபோட்ட தம்மன்னா.! யார் அந்த கிரிகெட் வீரர் தெரியுமா.?

tamannah

தற்போது திரை உலகில் பிரபல நடிகையாக கலக்கி வருபவர் தமன்னா ஆவார். இவர் தமிழ் திரையுலகிற்கு 2006ஆம் ஆண்டு வெளியான …

Read more

நீயா,நானா கோபிநாத்தை மிஞ்சும் அவரது மகளுக்கு இப்படி ஒரு திறமையா ? வைரலாகும் வீடியோ.!

gobinath-tamil360newz

கோபிநாத் அவர்கள் தன் பேச்சுத் திறமையினால் திரையுலகில் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை …

Read more

வீரமா, ஜில்லாவா ரேஸில் எது வெற்றிபெற்றது.! இதோ மாஸ் தகவல்

veeram jilla

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் விஜய், அஜித் ஆவார்கள். தற்பொழுது தல, தளபதி அவர்களின் …

Read more

ராகவலாரன்ஸின் அடுத்த அதிரடி அறிவிப்பு.! உதவி கேட்டவர்களின் நிலைமை கேள்விகுறியா.?

ragava lawrance

அஜித் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ராகவா லாரன்ஸ். இவர் நடிகர், இயக்குனர், …

Read more

வசீகரா திரைப்படத்தில் சினேகாவின் தோழியாக நடித்தவரா இது.! இவரை யார் என்று தெரிகிறதா.?

vaseegara

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் காயத்ரி ஜெயராமன் ஆவார். இவர் பி.எஸ்.சி நர்சிங் பயின்றுள்ளார். …

Read more

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபல நடிகையாகவும் நடிகராகவும் வளம் வரும் பிரபலங்கள்.!

child-actress

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  பின்னர் நடிகையாக ,  நடிகராக வளம் வந்து கொண்டிருபவர்கள் இதோ , …

Read more

அடிக்கிற வெயிலுக்கு சட்டையை கழட்டி விட்டு காத்து வாங்கும் மேக ஆகாஷ்.! வைரலாகும் புகைப்படம்

megha-akash

தற்போது இளம் வயது பெண்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் மேகா ஆகாஷ் ஆவார். 2017-ஆம் ஆண்டு …

Read more

என் நண்பன் சிவகார்த்திகேயன் தான் நடிக்கணும் பிடிவாதம் பிடித்த தனுஷ்.! உண்மையை உடைத்த இயக்குனர்

Dhanush-Sivakarthikeyan

வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர்  சிவகார்த்திகேயன் ஆவார். இவர் முதலில் விஜய் டிவியில்  ஒளிபரப்பான காமெடி ஷோ மூலம் …

Read more

கொரோனா தடுப்புப் பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தமிழக அரசு முடிவு!! விவரம் இதோ.!!

teacher22-tamil360newz

உலகம் முழுதும் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் …

Read more