வசீகரா திரைப்படத்தில் சினேகாவின் தோழியாக நடித்தவரா இது.! இவரை யார் என்று தெரிகிறதா.?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் காயத்ரி ஜெயராமன் ஆவார். இவர் பி.எஸ்.சி நர்சிங் பயின்றுள்ளார். இந்த நிலையில் படிப்பை ஒருபுறமும்  மற்றும் விளம்பர மாடலாகவும் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு அழகின் மீது அதிகாரம் உள்ளதால்  ஒரு சோப்பு கம்பெனி நடத்திய மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்துகண்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து மாடலில் நுழைந்தார்.

இதற்கு அடுத்ததாக நல்லி சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், போத்தீஸ் மற்றும் சென்னை சில்க்ஸ் போன்றவற்றில் மாடலிங் செய்து கொண்டே 1997ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றார். இதற்கு அடுத்ததாக மிஸ் தென்னிந்தியா பட்டத்தையும் வென்றார்.

தமிழ் திரையுலகில் 2001ஆம் ஆண்டில் வெளிவந்த மனதை திருடிவிட்டாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், வசீகரா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், தமிழ் போன்ற பிற மொழி திரைப்படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வந்தார்.

இவர் தற்பொழுது பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் நந்தினி சீரியலில் நடித்து பிரபலமடைந்தார் மேலும் தர்போழுது அழகு சீரியலில் நடித்து வருகிறார்.இந்த  நிலையில் இவர் லக் டவுனில் பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

gayathri

gayathriதற்பொழுது இவர் சமூகவலைதளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப் புகைப்படம் இணையதளத்தின் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

gayathri
gayathri
gayathri
gayathri

Leave a Comment