தற்போது இளம் வயது பெண்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் மேகா ஆகாஷ் ஆவார். 2017-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கடுத்ததாக தமிழில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து வந்தா ராஜா வாதான் வருவேன், பூமாராங் ,என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்கா கதை, யாதும் ஓரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் தமிழில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, தமிழ், இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவராவார். தற்போது இவர் பிரபலம் அடைந்து வருகிறார். 2016ஆம் ஆண்டில் என்னை நோக்கி பாயும் தொட்ட திரைப்படம் சென்னையில் பட பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன ஆனால் 2019 ல் தான் ரிலீஸ் ஆனது.
#MeghaAkash pic.twitter.com/uhRPFLBWNa
— tamil360newz (@tamil360newz) May 3, 2020
சமீபத்தில் இவருடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் லாக் ஆகி உள்ளது. அதிலிருந்து போட்டோக்கள் டெலிட் ஆகிவிட்டது. இந்த நிலையில் அம்மணி தனது டெக்னீசியன் டீமை வைத்து அவர்களிடம் இருந்து தனது அக்கவுண்டை எப்படியோ மீட்டெடுத்து விட்டார். அந்த போனில் இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் லீக் அளிக்கவில்லை என்பதால் அம்மணி மகிழ்ச்சியில் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய சட்டை அணிந்து புகைபடத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
#MeghaAkash pic.twitter.com/qaz0qpC5HJ
— tamil360newz (@tamil360newz) May 3, 2020