தளபதி விஜய்-யை கதறவிட்ட பிரபல முன்னணி நடிகை!! இதை அவரே பேட்டியில் கூறியுள்ளார்.

vijay 3

thalapathy vijay cried:இளைய தளபதி விஜய்க்கு உலகம் முழுவதுமே ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் நடிப்பு, …

Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் டிரைலர் தேதி அறிவிப்பு.! இந்த முறை மிஸ் ஆகாது!.

vijay

master trailer release date:தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் வசூல் மன்னனாக வலம் வருகிறார். …

Read more

ஜில்லா படப்பிடிப்பில் காஜல் அகர்வாலுக்கு விஜய் மேக்கப் போட்டு கலாய்க்கும் வீடியோ!! இணையதளத்தில் வைரலாகி வருகிறது!!

Vijay-Kajal-Aggarwal (1)

vijay with kajal agarwal video:நடிகர் விஜய்யை பிடிக்காத ஆளே இருக்க மாட்டார்கள். தமிழ் நாடு மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக விஜய்யின் மாஸ்டர் திரைபடத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் விஜய்யை பார்க்க முடியாத காரணத்தால் ஏமாந்து வருகின்றனர். விஜய் தனது படத்தின் பாடல் புரமோஷனுக்கு அல்லது படத்தின் புரமோஷனுக்கு டிவியில் பேசுவார். அதுமட்டுமல்லாமல் சூட்டிங்கிற்கு செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அது எதுவும் இல்லாததால் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மரக்கன்று நட்டு விஜய் அவரையும் நட சொல்லி கேட்டு இருந்தார். அந்த புகைப்படம் வைரலாகி வந்தது அதன் பிறகு விஜய்யின் புகைப்படம் எதுவும் வெளிவராததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

விஜய் ரசிகர்கள் விஜய் படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வருமா என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். எந்த அப்டேட்டும் வராத காரணத்தால் எப்படியாவது விஜய்யை பார்த்து விட முடியாதா என ஏங்கி வருகின்றனர்.

இளைய தளபதி விஜய் எப்போதும் பார்க்க பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பார். இவர் குறும்புத்தனம் செய்து இதுவரை யாரும் பார்த்ததே இல்லை. அந்த கவலையை போக்கும் வகையில் நடிகர் விஜய் ஜில்லா படத்தில் பாடல் எடுக்கும்போது ஹீரோயின் காஜல் அகர்வாலை நடனமாடும் போது கண்ணாடி காண்பித்து கலாய்த்து இருப்பார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/Kingslayer_Vj/status/1300478523501543424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1300478523501543424%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F184545

ஏ.ஆர். முருகதாஸ் அவர்களை வச்சி செய்யும் ரசிகர்கள்.! மாஸ் ஹிட் படத்தில் செய்த தவறு.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து அதில் முன்னணி நடிகரை நடிக்க வைத்து திரை உலகிற்கு …

Read more

பிரபல நடிகருக்கு வாழ்த்து சொன்ன விஜயின் மகள் வைரலாகும் புகைப்படம்.

divyashasha

தமிழ் சினிமாவில் தளபதி என்று அனைவராலும்  அன்புடன் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …

Read more

இந்த நடிகர்களை நம்பினால் சினிமா உலகில் இருந்து காணமால் போய்விடுவேனோ.! பயத்தில் காஜல் அகர்வால்.

kajal-agarwal

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். ஆகியோரின் படங்களில் நடிக்க …

Read more

விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.? நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர்

naanum rowdy dhaan

naanum rowdy dhaan : 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த …

Read more

விஜய் திரைப்படத்தின் டிரைலர் தான் அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லராக இருக்கும்.! தளபதியை மிரட்டும் பிரபல நடிகை

vijay-tamil360newz4

meera mithun speak about bigil trailer : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தளபதி …

Read more

தலனா அது அஜித் மட்டும் தான், ஆனா தளபதினா விஜய் இல்லை.! மீண்டும் விஜய் ரசிகர்களை சீண்டும் மீரா மிதுன்.

ajith-and-vijay-

சினிமா உலகில் நடித்து வரும் நடிகைகள் பலரும் மாடலிங் துறையிலிருந்து வந்தவர்கள் தான் அப்படி மாடலிங் துறையில் இருந்து தமிழ் …

Read more

வழக்கறிஞர் உடன் ரகசிய ஆலலோசனையில் விஜய் மற்றும் எஸ்.ஏ .சந்திரசேகர்.! இனிதான் ஆட்டம் ஆரம்பம்.

vijay

தொழிலாக இருந்தாலும் ,சினிமாவாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு தான் வருகின்றனர் அப்படி தற்போது அதை எல்லாம் தாண்டி மிகப்பெரிய  …

Read more

என்னுடைய புகைப்படத்தை கேலி செய்தவர்களுக்கு.! விஜயின் பழைய புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த மீரா மீதுன்.!

meera mithun

தமிழ் திரை உலகில் தற்பொழுது வருகின்ற புது நடிகைகள் பலரும் மாடலிங்கில் இருந்து வருபவர்கள் தான் அப்படி வருவர்கள் சினிமா …

Read more