வளர்த்துவிட்ட குருவை ஒரு கை பார்க்க துடிக்கும் தனுஷ்.! இதெல்லாம் எங்க போய் முடியுமோ..

dhanush

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் விரல்விட்டு என்னும் இயக்குனர்களுடன் அதிக படம் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன எனத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனுடன் படம் பண்ணி இருக்கிறார். கடைசியாக கூட நானே வருவேன் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளிவந்து … Read more

முக்கிய இடங்களில் தோல்வியை சந்திந்த விஜய்யின் வாரிசு.? என்னடா தளபதிக்கு வந்த சோதனை

varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் ஆக்ஷன் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர் அவர்களில் ஒருவராக தளபதி விஜய்யும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து மக்களை சந்தோஷப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது மார்க்கெட்டையும் உயர்த்திக் கொண்டே வந்தார். இதனால் திரையுலகில் இருக்கும் பலரும் ரஜினிக்கு அடுத்து விஜய் தான் என கூறி வந்தனர் ஆனால் விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் விஜய் கேரியரில் மரண அடி வாங்கியது அதனைத் தொடர்ந்து … Read more

ஸ்ருதிஹாசனா இது.? துளிகூட மேக்கப் போடாமல் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்

sruthihasan

சினிமா உலகில் டாப் நடிகர்களின் வாரிசுகள் ஈசியாக அவர்களும் சினிமாவில் நுழைந்து விடுகின்றனர். ஆனால் முன்னணி நடிகர் நடிகை என்ற அந்தஸ்தை பெற அவர்கள் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் ஒரு சிலர் அதை சிறப்பாக செய்கின்றனர் ஒரு சிலர் தவற விடுகின்றனர். அந்த வகையில் கமலஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ் சினிமா உலகில் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். ஆனால் இதற்கு முன்பாக கமலஹாசன் நடிப்பில் உருவான ஹேராம் திரைப்படத்தில் … Read more

அரண்மனை 4 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்.! ஆத்தாடி இத்தனை கோடியா…

aranmanai-4

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சுந்தர் சி இவர் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது. ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று பாகங்களாக உருவாக்கி இருக்கிறது. இதில் இரண்டாவது பாகம் ஒரு அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால்மூன்றாவது பக்கம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் … Read more

தளபதி 67 அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

thalapathy-67

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டிற்காக தான் பலரும் காத்திருக்கிறார்கள் என்ரே சொல்லலாம். அந்த வகையில் தளபதி 67 திரைப்படம் குறித்து ஒரு அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், என்று தான் இயக்கிய அனைத்து திரைப்படத்தையுமே வெற்றி திரைப்படமாக கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல்  இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான … Read more

தளபதி 67 குறித்து அப்டேட் வெளியாகாமல் இருக்க இதுதான் காரணமா.? வெளியான தகவலால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…

thalapathy-67

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் இருக்க இதுதான் முக்கியமான காரணம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் அவர்கள் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து உள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வசூலில்நல்ல சாதனை … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் ரீ ஷூட்டிங்.! தயாரிப்பாளர் தலையில் துண்டை தூக்கி போட்டு ஓடியே அவலம்…

maaveeran

குறுகிய ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் திருப்தி தராததால் … Read more

ஏகே 62 படத்தின் படபிடிப்பு தள்ளிப் போனதால் உச்சகட்ட சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்.! இதுதான் காரணமா.?

ak62

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமான துணிவு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற உடனே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி இருந்தது. இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள … Read more

யோகி பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி படத்தின் டிரைலர் இதோ.!

bommai-nayagi

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பது நடிகர் யோகி பாபு. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல் நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் மண்டேலா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த யோகி பாபுவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள … Read more

மூன்று முக்கிய பிரபலங்கள் இல்லாமல் இந்த படத்தை எப்படி இயக்குவது.! வருத்தத்தில் இருக்கும் செல்வராகவன்!! இந்த 2வது பாகத்திற்கும் வந்த முட்டுக்கட்டை…

selvaraghavan

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ளார் அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த செல்வராகவன் அதன் பிறகு சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து  செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. செல்வராகவும் இயக்கத்தில் 2004 … Read more

தளபதி 67-ல் லோகேஷ் என்ன சொன்னாரோ அதான் நடக்கிறது.! எதிர்பார்ப்பை எதிர வைக்கும் தகவலால் உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள்…

thalapthay-67

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் … Read more

தளபதி 67 திரைப்படத்திலிருந்து வெளியான அப்டேட்.! மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

thalapathy-67

தென் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றவரும் நிலையில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் பலமுறை கூறியிருக்கிறார். அந்த வகையில் … Read more