காதலர் தினத்தில் லாஸ்லியா வெளியிட்ட ஏஞ்சல் போல் அழகிய புகைப்படம்.!! இதோ அந்த புகைப்படம்..

losliya-tamil360newz

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை.  இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் …

Read more

கவினுக்கும் எனக்கும் உள்ளது இது தான்.? முதன்முறையாக கவின் பற்றி பேசிய லாஸ்லியா.!

kavin and losliya

விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இது சீசன் தற்போது …

Read more

ஒரே ஒரு புகைப்படத்தில் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் கட்டில் போட்டு அமர்ந்த லாஸ்லியா..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

lossliya

actress lossliya latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் தான் லாஸ்லியா. இவர் பிரபல தனியார் …

Read more

பாவாடை தாவணியில் ரசிகர்களைப் பம்பரமாய் சுத்த விட்ட பிக் பாஸ் லாஸ்லியா.!இணையதளத்தில் பட்டைய கிளப்பும் புகைப்படங்கள்.!

losliya

தமிழ் சினிமா உலகில் கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்குபெற்று ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் லாஸ்லியா இவர் …

Read more

சற்றுமுன் லாஸ்லியாவின் அப்பா காலமானார்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

losliya-father

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா, அதன்பறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மிகவும் …

Read more

தாவணி பாவடையில் பக்கத்து வீட்டு பெண் போல் லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்

losliya-latest

Actress losliya diwali celebration photo viral: லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தற்போது மிகப்பெரிய அளவில் தவிர்க்க …

Read more

ஹாலிவுட் நடிகைக்கே டஃப் கொடுக்கும் வகையில் உடை அணிந்து போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா.!! இணையதளத்தை மிரட்டும் புகைப்படங்கள்…

losliya

biggboss losliya hollywood look photos viral:நடிகை லாஸ்லியா இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அதன் பிறகு விஜய் …

Read more

கனடா மாப்பிள்ளையை உதறி தள்ளிவிட்டாரா லாஸ்லியா வெளிவந்த தகவல்கள்.!

losliya-love-lessons

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தபிக் பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் லாஸ்லியா. அதே பிக்பாஸில் போட்டியாளராக …

Read more

சோப்பு விளம்பரத்திற்கு முன்பே லாஸ்லியா நடித்த விளம்பரம்.!! வைரலாகும் வீடியோ.

losliya3

losliya advertisement before soap advertisement video viral:பிக் பாஸ் லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  அந்த அளவிற்கு ஓவியாவிற்கு பிறகு இவருக்கு தான் பிக்பாஸில் நல்ல புகழ் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது இவர் பிரபலம் ஆகியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தற்போது மூன்று திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் தற்போது நடிக்க தொடங்கிவிட்டார் இவரது மார்க்கெட் கூடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியாவிற்கு பிறகு பிக் பாஸில் புகழ் பெற்றவர் யார் என்றால் அது லாஸ்லியா என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இவருக்கு பல திறமைகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது இவர் முதன்முதலாக சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் என வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்னாடியே இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் விளம்பரத்தில் நடித்துள்ளார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  வீடியோவை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா எவ்வளவு அழகாக விளம்பரத்தில் நடித்துள்ளார் என கூறிவருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/WFeB2BOxmt4