தனது காதல் திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த ரம்யா பாண்டியன்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகையர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்தார். இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு … Read more