மொட்டை மாடி ரம்யா பாண்டியனுக்கு குட் பாய்.! இந்த கெட்டப் எப்படி இருக்கு வைரலாகும் புகைப்படம்

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது மேலும் அவர் வெளியிட்ட புகைப்படம் சில மணி நேரங்களிலேயே லட்ச கணக்கில் லைக்குகளையும் கமாண்டுகளையும் பெற்றுள்ளது.

அதாவது நடிகை ரம்யா பாண்டியன் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான மேக்கப்பில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் புடவை, ஹேர் ஸ்டைல் போன்றவற்றை மாற்றி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் அதிக மேக்கப் இல்லாமல் தன்னுடைய அழகான கண்கள் வித்தியாசமான காஸ்டியூம் என சிறப்பாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் அவருடைய முகம் மிகவும் அமைதியாக இருப்பதாக இருப்பதாகவும் கூரிய நிலையில் ரம்யா பாண்டியன் இந்த புகைப்படங்களுக்கு அவரது உறவினரான கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டப் சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்குகளை பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஆடம்பரம் இல்லாத இவருடைய இந்த போட்டோ சூட் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

ramya pandiyan 1
ramya pandiyan 1

ஆண் தேவதை, டம்மி பட்டாசு உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை எனவே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் பிறகு தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்த இவர் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதன் காரணமாக இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

ramya pandiyan
ramya pandiyan

மேலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் பிறகு நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த இவர் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் கிராமத்துக் கதைய அம்சமாக வைத்து வெளிவந்த திரைப்படம் தான் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் மேலும் இந்த படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார்.

ramya pandiyan 2
ramya pandiyan 2

Leave a Comment