ஸ்லீவ்லெஸ் உடையில் இணையதளத்தை கலக்கும் ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்..

0
ramya-pandiyan
ramya-pandiyan

சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மாடல் மாடலாக புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் ரசிகர்களினை குஷிப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார் படும் பயங்கர கிளாமரான போட்டோ சூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்த நிலையில்  சோசியல் மீடியாவில் வைரலானது இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இதனைத் தொடர்ந்து திடீரென பாவாடை தாவணியில் மிகவும் மங்களகரமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் இதுவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில் வாரம் வாரம் ஏதாவது ஒரு காஸ்டியூமை எடுத்து தொடர்ந்து ஸ்லீவ்லெஸ் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். என்றால் இதற்கு முக்கிய காரணம் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டித் தொட்டியங்கும் பிரபலமடைந்தார் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு இவர் ராமணன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு இவர் கதாநாயகியாக நடித்துள்ள எந்த திரைப்படம் வெளிவராமல் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு போட்டோ சூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ramya pandiyan 1
ramya pandiyan 1

மேலும் கிளாமராக ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் இவர் முதலில் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார் அதன் பிறகு சமுத்திரகனிவுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு பெரிதாக வெற்றியை தரவில்லை.

ramya pandiyan 2
ramya pandiyan 2
ramya pandiyan 3
ramya pandiyan 3

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் இடுபன்காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் அட்டகாசமான இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ramya pandiyan
ramya pandiyan