அடிக்கிற வெயிலுக்கு சட்டையை கழட்டி விட்டு போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதலில் டம்பி டப்பாசு என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் வெற்றி பெற்றன இருந்தாலும் ரம்யா பாண்டியன் பெரிய அளவில் பிரபலமடையவில்லை இதனால் ரம்யா பாண்டியன் தனது வீடு மொட்டை மாடியில் இடுப்பு தெரியும்படி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடிய தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு கட்டத்தில் இவர் சின்னததிரையிலும் தலை காட்ட ஆரம்பித்தார் அப்படி குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு வெள்ளித்திரையில் வருடத்திற்கு குறைந்தது இரண்டு, மூன்று படங்கள் சிக்கி விடுகின்றன அதன்படி தற்பொழுது இடும்பன் காரி படத்தில் நடித்து வருகிறார் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் ரம்யா பாண்டியனின் சினிமா மார்க்கெட் உயர்வு உறுதி. இப்படி சினிமா உலகில் வெற்றி நடிகையாக ஓடிக்கொண்டு இருக்கும் ரம்யா பாண்டியன் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்..

அதுபோல தற்போது நடிகை ரம்யா பாண்டியன் அடிக்கிற வெயிலுக்கு சட்டையை கழட்டி விட்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது வேற லெவல் எனக் கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.

ramya pandian
ramya pandian

Leave a Comment