ஏர்போர்ட்டில் ரம்யா பாண்டியனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.. அந்த நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

ஏர்போர்ட்டில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதலில் சின்னத்திரையில் தலைகாட்டி பின் வெள்ளித்திரையில் நுழைந்தார். டம்மி டப்பாசு என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த “ஜோக்கர்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று  இவருக்கு பேரையும், புகழையும் வாங்கி தந்தது.

இருந்தாலும் பட வாய்ப்பு பெரிய அளவில் கிடைக்காததால் நடிகை ரம்யா பாண்டியன் தனது வீட்டு மொட்டை மாடியில் தனது அழகை காட்டிஎடுத்த புகைப்படம் ரசிகர்களை உருவாக்கி கொண்டதோடு பட வாய்ப்புகளும் ஒவ்வொன்றாக வந்தன. திரை உலகில் வெற்றி கண்டு வந்த நேரம் தான் பிக் பாஸ் சீசன் 4 -ல் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதிலேயும் போட்டியாளராக கலந்து ரம்யா பாண்டியன் தொடர்ந்து சிறப்பாக விளையாண்டார்.

இவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியவில்லை வெளியே விட அவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது முதலாவதாக ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாளும் திரைப்படத்தில் நடித்து அசட்டினார் அதனைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ramya pandiyan 1
ramya pandiyan 1

தற்பொழுது கூட மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி உடன் ஜோடி போட்டு இவர் நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் கலவையான விமர்சனங்களை பெற்று தொடர்ந்து இடும்பன் காரியம் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ramya pandiyan 2
ramya pandiyan 2

இப்படி படங்களில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் ஷூட்டிங் செல்வதற்காக ஏர்போர்ட்டுக்கு சென்று இருக்கிறார் அப்பொழுது   எதிர்பாராத விதமாக இயக்குனர் பாரதிராஜாவை  பார்த்து பூரிப்படைந்து போனாராம்..  சில மணி நேரங்கள் அவரிடம் பேசிவிட்டு பின் புகைப்படம் எடுத்துக் கொண்ட  இதோ ரம்யா கிருஷ்ணனுடன் பாரதிராஜா இருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

ramya pandiyan 3
ramya pandiyan 3

Leave a Comment