டேய் சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது டா.! காதலருடன் கண்ணா பின்னான்னு ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்..
priya bhavani shankar : செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பிறகு சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார் ப்ரியா பவானி ஷங்கர் தான் நடித்த முதல் சீரியலிலே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பு கிடைத்தது சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையில் முதன்முதலாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு … Read more