டேய் சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது டா.! காதலருடன் கண்ணா பின்னான்னு ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்..

priya bhavani shankar : செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பிறகு சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார் ப்ரியா பவானி ஷங்கர் தான் நடித்த முதல் சீரியலிலே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பு கிடைத்தது சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையில் முதன்முதலாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இவரின் நடிப்பு இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படி இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் மான்ஸ்டர் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதேபோல் அருண் விஜய் அவர்களுடன் இணைந்து மாபியா திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரியா பவானி சங்கர் இந்தியன் 2  டிமான்டி காலனி 2  ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் சமீபகாலமாக முன்னணி நடிகைகளுக்கு இணையாக பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிரியா பவானிசாகர் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அது மட்டும் இல்லாமல் ராஜவேல் என்பவரை ப்ரியா பவானி சங்கர் காதலித்து வருகிறார் அவருடன் அவுட்டிங் செல்வது டின்னர் சாப்பிடுவது என மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

ஆனால் ராஜ் வெல் பிரியா பவானி சங்கர் அவர்களை காதலிப்பதற்கு முன்பே வேறு ஒரு நபரை காதலித்து வந்ததாகவும் பிறகு அது பிரேக்கப் ஆனவுடன் பிரியா பவானிசங்கரை காதலித்து வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது அதேபோல் பிரியா பவானி சங்கர் இதற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் தற்பொழுது தான் ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

தன்னுடைய காதலர் ராஜ்வேல் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அவருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் பிரியா பவானி சங்கர். அப்பொழுது மிகவும் நெருக்கமான புகைப்படம் எடுத்து உள்ளார்கள். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே இந்த அளவு நெருக்கமா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar