மோசமான ரிலேஷன்ஷிப்.. நல்ல வேலை தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு.. தப்பித்து வந்த பிரியா பவானி சங்கர்.

priya bhavani shankar : பொதுவாக அப்பொழுதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு இல்லை என்றால்தான் சின்னத்திரைக்கு தாவுவார்கள் ஆனால் சமீப காலமாக சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் வெள்ளி திரைக்கு நடிக்க வருகிறார்கள் அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் பிரியா பவானி சங்கர்.

செய்தி வாசி பலராக இருந்த இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை பிரியா பவானி சங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் தான் நடித்து வந்தார் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பல ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

அந்தக் கருப்பாடு நீ தானா.. மாயா மீது கடும் கோபத்தில் பொருளை தூக்கி போட்டு உடைக்கும் பூர்ணிமா

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முதன்முதலாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் மான்ஸ்டர், அருண் விஜய் அவர்களுடன் மாபியா எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்பொழுது அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து அவருடன் அவுட்டிங் சென்று வருகிறார் இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் ராஜ் வேலை காதலிப்பதற்கு முன்பே வேறொரு நபரை காதலித்ததாகவும் ராஜ் வேலும் வேறொருவரை காதலித்து வந்ததாகவும் அவரே கூறியுள்ளார்கள்.

ரூமுக்கு வா என்னோட பாடி டிமாண்ட்டை காண்பிக்கிறேன்.. தொகுப்பாலினியை கூட விட்டு வைக்காத நடிகர்..

அதாவது இது குறித்து பேசிய பிரியா பவானி சங்கர் ஒரு பேட்டியில் நான் மோசமான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் நல்ல வேலை நான் நல்லவன் என்று நினைத்தவன் மிகவும் மோசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார் ஒரு காலகட்டத்தில் என்ன செய்வது என்று என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்திலிருந்து அவருடன் இருக்க முடியாமல் தான் பிரேக் அப் செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

என்னுடைய அப்பா அம்மா இப்பவாவது உஷாராக இருந்திருக்கலாமே என கூறினார்கள் அப்பொழுது நான் அவர்கள் பேச்சைக் கேட்டு இருக்கணும் என்று அடிகடி தோன்றும் இதுதான் என்னுடைய எமோஷனல் விஷயம் என பேசியுள்ளார் தற்பொழுதுதான் ராஜவேலுடன் காதலில் இருப்பதாக கூறியுள்ளார்.

படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் பாக்கியா.! கோபிக்கு நறுக்குன்னு குட்டு வைத்த ராதிகா..