5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் கார்த்தியின் முறைபோன்னு.!

Actress Arthana Binu

Actress Arthana Binu: கார்த்தியின் முறை பொன்னாக நடித்த பிரபல நடிகை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் …

Read more

தேவயானியிடம் நகுல் பேசாததற்கு காரணம் ரஜினியின் மகள்கள் தான்.! என புது சர்ச்சையை கிளப்பிய தேவயானியின் கணவர் ராஜ்குமாரன்..

devayani

சினிமாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவரவர்களுடைய முடிவு அந்த வகையில் 80,90 காலகட்டத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் தமிழ் …

Read more

நகுல் மனைவிக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா.! வீடியோவை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்த நகுல்..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் நகுலின் மனைவி சுருதி பாஸ்கர் மிகவும் அழகாக பாடிய வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நகுலின் மனைவியா இவ்வளவு அழகாக பாடுறது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.மேலும் லைக்குகளும் குவிந்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நகுல் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் எரியும் கண்ணாடி உள்ளிட்ட சில சில திரைப்படங்கள் மட்டுமே இவருடைய நடிப்பில் வெளியானது.

பிறகு சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார் மேலும் அதில் இருந்தும் இவர் சமீபத்தில் விலகிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் நகுல் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் யூடியூப் சேனல் ஒன்றும் வைத்திருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய மகள் மற்றும் மனைவியை ஆகியோர்களுடன் இருக்கும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு சோசியல் மீடியாவில் பிஸியாக இருந்து வருகிறார்.

NAKUL
NAKUL

இப்படிப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது தனது மனைவி பாடும் பாடல்கள் குறித்த வீடியோவை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் அஜித் நடித்த அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடலை சுருதி பாஸ்கர் மற்றும் நகுல் பாடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட அது தற்பொழுது லைக்குகளை குவிந்து வருகிறது.

அதில் இறுதியாக தூக்கம் இல்லாத இரவுகள் மற்றும் சோர்வுற்ற பகல்களுக்கு மத்தியில் எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பதிவு செய்தோம் அகிரா வீடியோவில் உட்கார வர மறுத்து நாங்கள் பதிவு செய்யும் பொழுது எங்கள் தொலைபேசியை கூட தள்ளினார் நாங்கள் பாடும் பொழுது அமோர் பேசுவதை பின்னணியில் நீங்கள் கேட்கலாம் என்று பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தனது மனைவிக்கு தண்ணீரில் பிரசவம் பார்த்த நகுல்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

nakul-1

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நகுல் இவ்வாறு பிரபலமான நடிகர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது …

Read more

நல்லது சொன்னா எவண்டா கேக்குறீங்க..! தன்னை கேலி செய்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்த நகுல்..!

nagul

actor nakul latest speech viral in social media: தமிழ் சினிமாவில்  பல்வேறு சகோதர சகோதரிகள் நடித்து வருகிறார்கள் …

Read more

நகுலுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் குழந்தை இருகிறார்களா.? இதோ புகைப்படம்

நடிகை  தேவயானியின் தம்பி என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக …

Read more

மீண்டும் நகுல், சுனைனா நடிப்பில் வெளியாகும் “எரியும் கண்ணாடி” திரைப்பட டீஸர்!! வைரலாகும் வீடியோ.

sunaina

“Eriyum kannadi” movie teaser with Nakhul and Sunaina starring again !! The video is viral:நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இந்தத் திரைப்படத்தில் இவர் நகுலுக்கு ஜோடியாக இணைந்து நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் வரும் “நாக்க முக்கா” என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஓடி பிரபலமானது. இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், நீர்ப்பறவை, சமர், நம்பியார், வன்மம், காளி, சில்லுக் கருபட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை தொடர்ந்து இவர் வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் படத்தின் ஹீரோவான நகுலுடன் இணைந்து எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். எரியும் கண்ணாடி திரைப்படத்தை சச்சின் தேவ் அவர்கள் இயற்றியுள்ளார். மேலும் இந்த திரைபடத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் சேமிப்பு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இந்த திரைப்படத்தின் மற்ற பணிகள் தொடங்கும் என நடிகை சுனைனா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது எரியும் கண்ணாடி என்கின்ற திரைப்படத்தின் டீசரை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தத் திரைப்படமும் முழுக்க முழுக்க காதல் கதையைக் கொண்டது போல உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளபக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

போட்டோ ஷூட்டில் நடிகைகளையே ஓரங்கட்டும் நகுலின் மனைவியை பார்த்துள்ளீர்களா. வைரலாகும் புகைப்படம்

nakul wife-tamil360newz

தமிழ் சினிமாவில் முதன் முதலில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல், இவர் தேவயானியின் சகோதரர் ஆவார், காதலில் …

Read more