நகுலுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் குழந்தை இருகிறார்களா.? இதோ புகைப்படம்

nagul1

நடிகை  தேவயானியின் தம்பி என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல்.

இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் காதலில் விழுந்தேன்,மாசிலாமணி, வில்லன்,தமிழுக்கும் எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ருதி என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று இவர்களுக்கு பிறந்தது.

நடிகர் நகுல் தனது மனைவி மற்றும் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

nagul
nagul