தனது மனைவிக்கு தண்ணீரில் பிரசவம் பார்த்த நகுல்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

nakul-1
nakul-1

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நகுல் இவ்வாறு பிரபலமான நடிகர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் சிறந்த பின்னணிப் பாடகரும் கூட அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடியது மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல முன்னணி நடிகை தேவயானியின் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகம் ஆனது சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆகும்

மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் பல்வேறு பாடல்களும் சிறப்பு மிக்கதாக அமைந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார் போல் அமைந்து விட்டது இதனால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நமது நடிகர் மாசிலாமணி போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது அந்த வகையில் இவருடைய மனைவி பெயர் ஸ்ருதி அவர் சமீபத்தில்கூட கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த வகையில் இந்த குழந்தை வாட்டர் பர்த் முறைப்படி தான் பிறந்தது என அவர்கள் தன்னுடைய இரண்டாம் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். புகைப்படத்தைபார்க்க இங்கே கிளிக் செய்யவும்.