ஈரம் சொட்ட சொட்ட நதியில் நீந்தும் சூரரைப்போற்று பொம்மி..! மலையாள நடிகை என்றால் சும்மாவா..?

abarna-balamurali

actress abarna balamurali latest video in viral: சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம்தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் சூர்யாவும் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் நமது நடிகையை சூர்யா பொம்மி என செல்லமாக அழைப்பார். இதைதொடர்ந்து தற்போது ரசிகர்கள் கூட அபர்ணா பாலமுரளியை பொம்மி என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு முன்பாகவே அபர்ணா பாலமுரளி பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் தற்போது நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு மலையாள நடிகை என்பது ஒரு சிலருக்குதான் தெரியும் அந்த வகையில் தற்போது அவருடைய வீடியோ ஒன்று வெளிவந்து சமூக வலைதளத்தை அலற விட்டு கொண்டிருக்கிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக நடித்த நமது அபர்ணா பாலமுரளி இப்படி ஒரு கிளாமர் காட்சியில் என பலரும் வாயடைத்துப் போய் உள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/1eRiYkpOpz0

பாகுபலி போல் பிரமாண்டமாக உருவாகும் பிரபாஸின் அடுத்த படம்!! அவரின் அடுத்த அவதாரம் இதுதான்..

prabhas

actor prabhas next movie update: வெள்ளித்திரையில் ரசிகர்களை வியக்க வைத்த படம்தான் பாகுபலி முதல் பாகம் மற்றும்  இரண்டாம் …

Read more

செம்ம மிரட்டலாக வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!! தலைவன் வேற லெவல்..

simbu venkat

simbu manadu movie first look poster viral: வெள்ளித்திரையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து …

Read more

பள்ளி மாணவிக்கு உதவிய சிவகார்த்திகேயன் !! இன்னொரு அனிதாவை தவிர்த்தார் !! மற்ற நடிகர், நடிகைகளும் இப்படி செய்யலாமே!! பாராட்டும் ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம்..

sivakarthikeyan1

sivakarthikeyan helps a poor student to get her dream fulfill photo viral: சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிப்பது …

Read more

துரோ பேக் என கூறி ஜீன்ஸ் டாப்ஸில் ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்.! நெளிவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்

Andrea Jeremiah

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். இவர் கண்ட நாள் முதல் என்ற …

Read more

எங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வரப்போகிறார் என்று அதிரடி பேட்டியை கொடுத்த டி ஆர் ராஜேந்திரன்.! அப்போ சிம்பு நிலைமை.?

simbu

வெள்ளித்திரையில் தந்தை வழியில் வளம் வருபவர் தான் சிலம்பரசன் இவரது தந்தை ராஜேந்திரனை பின்பற்றி அவரை போல் நடித்து வருகிறார் …

Read more

வலிமை திரைப்படத்தில் அஜீத்துக்கு காயம் துடியாய் துடிக்கும் ரசிகர்கள் என்னாச்சு தெரியுமா.!

thala-ajith

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை இந்த  படம் ஆரம்பித்த  நாளிலிருந்தே கொரோனா என்ற பிரச்சினைனால்  …

Read more

பித்தம் தலைகேறி ரசிகர்களை கவிதையால் வர்ணிக்க வைத்த தர்ஷா குப்தா.!

dharsha gupta

தர்ஷா குப்தா இவர் இணையதளங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஏங்கி …

Read more

கவுண்டமணி இல்லாமல் செந்தில் காமெடி செய்ய முடியுமா.!

sinthil

வெள்ளித்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான் இவர்கள் 2 பேரும் …

Read more

சூரரைப் போற்று திரைப்படத்தில் உண்மையிலே பெண்ணாக வந்தவர் பைலட் தானா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Suriya

சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த படம் தீபாவளியை முன்னிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் வந்த …

Read more

அமலாபாலின் புகைபடத்தை லீக் செய்த தொழிலதிபர்.! கடுப்பில் அமலா பால் செய்த செயல்.!

amala-paul

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலாபால் இவர் தமிழியில் நிறைய திரைப்படங்கள் நடித்திருப்பார் அதிலும் …

Read more