கவுண்டமணி இல்லாமல் செந்தில் காமெடி செய்ய முடியுமா.!

0

வெள்ளித்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான் இவர்கள் 2 பேரும் ஒரு படத்தில் நடித்திருந்தால் அப்படம் வெற்றிகரமாக ஓடுவது மட்டுமல்லாமல் இவர்கள் 2 பேரும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்கள்.

இவ்வாரு பிரபலம் அடைந்த இவர்களை பற்றிய சினிமா வட்டாரத்தில் ஒரு சில காலமாகவே பேச்சு வந்துகொண்டிருக்கிறது அந்த பேச்சு என்னவென்றால் கவுண்டமணி இல்லாமல் செந்தில் தனியாளாக நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காது என்று பலரும் கூறிவருகிறார்கள் .

ஆனால் செந்தில் இல்லாமலும் கவுண்டமணி நிறைய திரைப்படங்களில் தனி ஆளாகவே இருந்து கலக்கி இருப்பார்.

அவ்வாறு நடித்த திரைப்படங்கள் எல்லாமே வெற்றிகரமாக ஓடி இருக்கும்.

செந்திலும் கவுண்டமணி இல்லாமல் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.

கவுண்டமணி செந்திலை வைத்து வெளியாகிய காட்சிதான் ரசிகர்களுக்கு பிடித்த காட்சியாக இன்றுவரை அமைகிறது.

இந்நிலையில் கோலிவுட் வட்டாரங்கள் வேண்டுமென்றே கவுண்டமணி செந்தில் ஆகிய இருவரையும் ஒதுக்கி வைக்க வகையில் தவறான பேச்சுகள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் ஆசை படுவது என்னவென்றால் கவுண்டமணியும் செந்திலும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள்.