“ஒழுங்கா பாத்தியாடா”, ஒருமையில் பேசிய சூர்யா ரசிகரை வெளுத்து வாங்கிய நடிகர் சரத்குமார்.!!

sarathkumar-tamil360newz

actor sarathkumar scold surya fan for his misbehaviour: நடிகர் சூர்யா தயாரிப்பில், இயக்குனர் ஜே ஜே பிரெடரிக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். மேலும் இந்த திரைப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தான் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் தான் இந்திய சினிமாவிலேயே ஓடிடி  தளத்தில் வெளியான முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு திரைப் பிரபலங்கள் பலரும் நடிகை ஜோதிகாவிற்கு … Read more

ஜோதிகாவின் நடிப்பிற்கு புகழாரம் சூட்டிய பார்த்திபன்!! இப்படியும் பாரட்ட முடியுமா.!! பார்த்திபனையே புகழ வைத்த ஜோதிகா!!

Ponmagal-Vanthal-tamil360newz

actor parthiban praised actress jothika acting in ponmagal vanthal: 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜேஜே பிரெடரிக் இயக்கத்தில், ஜோதிகா, பாக்யராஜ்,  பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்திய திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியான முதல் திரைப்படம் பொன்மகள் வந்தாள் ஆகும். பொன்மகள் வந்தாள் திரைப்படம் பற்றி விமர்சனங்கள், ஜோதிகாவின் நடிப்பு போன்றவற்றைக் குறித்து பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். … Read more

இவ்வளவு பணத்தை போட்டு எடுத்தது இதற்காக தானா.! இவங்கள அடக்கவே முடியாதா என தலையில் அடித்துக் கொள்ளும் சூர்யா.!

ponmagal-vanthal-tamil360newz

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவையே ஆட்டி வைக்கிறது இந்த தமிழ் ராக்கர்ஸ், பல கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி உடனடியாக படம் வெளியிட்ட முதல் நாளே இவர்களும் வெளியிடுகிறார்கள், இதனால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் பல கோடி முதலீடு செய்து படத்தை எடுத்தால் போட்ட காசை எடுக்கவே பல நாட்கள் ஆகின்றன, ஆனால் இவர்கள் இப்படி பைரசி இணையதளத்தில் … Read more

பொன்மகள் வந்தாள் திரைவிமர்சனம்.!

ponmagal vanthal

Ponmagal Vandhal review: கொரோனா ஊரடங்கு உத்தரவை இல்லை என்றால் பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டு இருக்கும், ஆனால் ஊரடங்கு உத்தரவால் தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. படம் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட இருந்தால் முதல் காட்சி முதல் ஷோ என ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி இருப்பார்கள் ஆனால் தற்பொழுது கொண்ட வழியில்லாமல் போய்விட்டது. பரவாயில்லை பொன்மகள்வந்தாள் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். படத்தின் கதை ஊட்டியில் தொடர்ச்சியாக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் அதை வட … Read more

நடிகை ஜோதிகாவை பாராட்டிய பிரபல முன்னணி நடிகை ராதிகா.!! காரணம் இதோ.

jo-radhika-tamil360newz

popular leading actress Radhika who praised actress Jodhika. Here is the reason: தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து 41 வயதிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 36வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் ஐபிஎஸ், ராட்சசி, ஜாக்பாட் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்கட்டி உள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், … Read more

போராடி தோத்துடன்னு சொல்றதுக்கு இது கேம் இல்ல.! பொன்மகள் வந்தால் ட்ரைலர் இதோ.!

Ponmagal Vandhal Official Trailer

Ponmagal Vandhal Official Trailer : JJ Fredrick இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள், இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடியாததால் படத்தை அமேசான் நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள் அதனால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஜோதிகா மற்றும் சூரியா மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஜோதிகா மற்றும் சூர்யா திரைப்படங்களை இனி திரையரங்கில் திரையிட மாட்டோம் என சமீபத்தில் வாக்குவாதம் செய்தார்கள்.

இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி அமேசான் பிரைம் மூலம் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திமிராகப் பேசிய ஜோதிகா.! பதறி அடித்து போய் பதில் சொன்ன விஜய் சேதுபதி.!

jyothika-tamil360newz

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா ‘பிரகதீஸ்வரர்’ ஆலயம் மிகவும் புகழ் பெற்றது, மிகவும் அழகாக இருக்கும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் நான் ஏற்கனவே பார்த்துள்ளேன், அது மிகவும் அழகாக இருக்கிறது என கூறினார். மேலும் அவர் உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி மிகவும் நன்றாக பராமரித்து வருகிறார்கள், அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடைபெற்றது அது சரியாக பராமரிக்கப் படாமல் இருந்தது நான் கண்டதை என் … Read more

நடிகை ஜோதிகாவின் பேச்சால்!! தஞ்சை கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு!!

jothika (1)

Actress Jodhika’s talk , Action taken by the Tanjore Collector: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரானவர் ஜோதிகா. இவர் பிரபல நடிகரான சிவகுமாரின் மகனான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் ஜோதிகாவை பற்றி சித்தரித்த வண்ணமே உள்ளனர்.இவர் தற்போது நடித்துவரும் படத்தின் ஷூட்டிங்குக்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மக்கள் தஞ்சை பெரிய கோயில் பழமையானதும் பிரசித்தி பெற்றதும் ஆகும் அதனை நீங்கள் கண்டிப்பாக … Read more

ஜோதிகா உண்மையில் பேசியது என்ன? இதோ வீடியோ, என்ன சொல்கிறார் பாருங்கள்?

jothika

Actress Jothika what realy speaks, here is a video:ஜோதிகா முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர். சூர்யாவுடன் உண்டான காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின் மீண்டும் திரைப்படத்திற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகா அவர்கள் தற்போது  தேர்ந்தெடுக்கும் படங்கள் செம ஹிட் கொடுத்து வருகிறது. இவரது திரைப்படங்களில் கதை படத்திற்கு படம் வித்தியாசமானது இருக்கும். மேலும் இவர் கல்விக்கும், பெண்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கோவிலுக்கு உண்டியலில் பணம் செலுத்துவதை போல பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் அன்பளிப்பாக பணம் செலுத்தவும் என அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டது. அதாவது ஜோதிகா அவர்கள் கோயில்கள் எதற்கு என்று கேட்டார் போல் சித்தரிக்கப்பட்டது. தற்போது அது உண்மை இல்லை என்பதற்கு இணங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சந்திரமுகி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? மிரள வைக்கும் வசூல் விவரம்.

chandramukhi

கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வினித், மாளவிகா, நாசர், வடிவேல் ஆகிய நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி. பேய் கதை களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு மற்றும் காமெடி மிகவும் ரசிக்கும்படி அமைந்தது, 2005ல் மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், வெறும் 20 கோடி … Read more