பையனா.? பொண்ணா.? காதல் கணவருடன் விளையாட்டை ஆரம்பித்த அமலாபால்..
நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் அதனை தொடர்ந்து மைனா, காதலில் சொதப்புவது எப்படி, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா, ராட்சசன், நிமிர்ந்து நில் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் குறுகிய நாட்களிலேயே முன்னானி நடிகர்களான விஜய், தனுஷ், விக்ரம் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் பின்னர் … Read more