கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வேணும் என்பதை நிரூபித்த சன் டிவி சீரியல் ஹீரோ.! மனைவியிடம் மாட்டிகொண்ட தருணம்..

sun tv : தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது காலம் காலமாக நீடித்து வருகிறது ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பியை ஏற்றிக்கொள்ள புதிய புதிய சீரியல்கள் ரியாலிட்டிஷோக்கள் என ஒலிபரப்பி வருகிறார்கள் ஆனாலும் சீரியல் மூலம் மிகவும் பிரபலமான சன் தொலைக்காட்சி முதலிடத்தில் இருந்து வருகிறது.

அந்த வகையில் சன் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் திருமணம் செய்து கொண்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை மனைவி கையும் களவுமாக பிடித்துள்ளார். அதாவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வரும் சீரியல் தான் நந்தினி இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த வந்தவர் ராகுல் ரவி. இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக சன் தொலைக்காட்சியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Freese Task: ஒன்று கூடிய குடும்பத்தினர்கள்.. ஒரே நேரத்தில் இத்தனை பேரா? அன்பால் இணைந்த பிக் பாஸ் வீடு..

இவர் 2020 ஆம் ஆண்டு லட்சுமி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது  அதேபோல் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தும் வகையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் அப்படி இருக்கும் நிலையில் கடந்த ஒரு வருடமாக ராகுல் மற்றும் லட்சுமி நாயர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்களின் பிரிவுக்கு காரணம் ராகுல்தான் ஏனென்றால் ராகுல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது உடனே அவரை திருமணம் செய்து கொண்ட லட்சுமி நாயர் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார் இந்த மேட்டர் தெரிய ராகுல் ரவி தலைமறைவானார்.

அடேய் புத்தாண்டுக்காக பொத்தி பொத்தி வைத்திருந்த அப்டேட்டை இப்படி லீக் பண்ணிட்டீங்களே.. தளபதி 68 புலம்பலில் வெங்கட் பிரபு..

அப்பொழுது இவர்களின் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன் தொலைக்காட்சியில் நந்தினி சீரியலில் ஹீரோவாக நடித்த வந்தவர் தான் இவர் பார்ப்பதற்கு ஆள் மூக்கு முழியுமாக இருப்பதால் பல ரசிகைகளின் ஃபேவரிட் ஹீரோவாக இருந்தார் ஆனால் தற்பொழுது இவர் இப்படி ஒரு சித்து விளையாட்டை விளையாடுவது தெரிய வந்ததும் பலரும் திட்ட ஆரம்பித்து விட்டார்கள் இவரை.