மேலே போடவேண்டிய ஷாலை ஒருபக்கம் இறக்கிவிட்டு உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்த சாய்பல்லவி.! எல்லாம் பட வாய்ப்புக்காகவா.?

saipallavi3

தற்பொழுது உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் …

Read more

புன்னகை அரசி சினேகாவை ஓவர்டேக் செய்யும் நடிகை சாய் பல்லவி.! பிரபல சீரியல் நடிகருடன் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

saipallavi

நடிகை சாய் பல்லவி மலையாள திரைப்படங்களில் நடிக்கும் போதே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார். ஒரு இடத்தில் …

Read more

கூனி குறுகி நின்ற காலங்கள் போய் ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் சாய் பல்லவி தங்கை.! அதுவும் முதல் படமே இவருடனா ரசிகர்கள் குஷி.?

sai pallavi and our sister

சினிமாவில் பல நடிகர்,நடிகைகள் தங்களது வாரிசுகள் அல்லது சகோதர, சகோதரிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவர்கள் இருக்கும் பொழுது இவர்களுக்கு என்று …

Read more

கடற்கரை மணலில் கேரள புடவையில் சாய் பல்லவி.! கண்களால் கதகளி ஆடும் ரசிகர்கள்..!!

sai-pallavi

தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில்  ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. …

Read more

ரம்பாவயே ஓரம் கட்டும் அளவுக்கு குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி!! வீடியோவை பார்த்து இவங்களா என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ.

saipallavi3

தமிழ் சினிமாவை  தனது அழகின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை  சாய் பல்லவி.

இவர் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தனது கேரியரை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில்  மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர்  டீச்சராக அனைத்து ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் மிகவும் ட்ரென்டிங்காக இருந்தது.

அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த என் கே ஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் இவருக்கு மைனஸாக அமைந்தது ஒரு பேட்டியில் கூட சாய்பல்லவி ஏண்டா இந்த படத்தில் நடித்தோம் என்று நினைத்தேன் எனக் கூறியிருந்தார்.

ஆனால் சாய்பல்லவி திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சி நடிகையாக வலம் வரவில்லை. இவர் எட்டு வருடங்களுக்கு முன்பு உங்களில் யார்அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களில் இவரும் ஒருவர். அதில் இவர் மிகவும் மெல்லிய உடையில் தனது தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக ஆடி உள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி நம்ம சாய் பல்லவியா இது இவர் இப்படி கவர்ச்சியாக ஆடி உள்ளார் நம்பவே முடியல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

நடனம் என்ற பெயரில் அரைகுறையான உடையில் கவர்ச்சி காட்டும் சாய்பல்லவி..! அதுக்குன்னு இவ்வளவு ஓப்பனா..?

saaipallavi

actress sai pallavi latest dance video: தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகையாக கருதப்படுவதால் நடிகை சாய் …

Read more

சுதா கொங்கரா, வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் டீசர்!! வீடியோ இதோ

sudha-kongara

pavakathaikal teaser viral: சமீபத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது வெப்சீரிஸ் தான் முன்னணி நடிகை, நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவருமே வெப்சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சில இயக்குனர்கள் ஒன்றுசேர்ந்து அந்தொலஜி திரைப்படங்களை இயக்கி இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான வெப்சீரிஸ் தான்  பாவ கதைகள்.

இந்த வெப்சீரிஸ் டீஸர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது இதில் முன்னணி நடிகர்களான சிம்ரன், சாய்பல்லவி, அஞ்சலி, சாந்தனு, கௌதம் மேனன், காளிதாஸ் ஜெயராம் போன்ற பலர் நடித்துள்ளனர்.

பாவக் கதைகள் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ

சூட்டிங் ஸ்பாட்டில் கிராமத்துக் குழந்தைகளுக்கு மெஹந்தி வைத்து அழகு பார்க்கும் நடிகை சாய் பல்லவி.!! வைரலாகும் புகைப்படம்.

saipallavi1

actress saipallavi put mehandhi to kids at shouting spot photo:நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற திரைப்படத்தில் …

Read more

பித்தம் தலைக்கேறி ஆணவத்தால் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட சாய் பல்லவி!! அதிர்ச்சியில் படக்குழு..

saipallavi3

actress saipallavi rude behaviour in shouting spot information:முதல் படத்திலேயே மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் மனதிலும் பெரிய …

Read more

நடனத்தில் சாய்பல்லவியை மிஞ்சும் அவரது தங்கை !! அப்ப அடுத்த மலர் டீச்சர் ரெடியா !! வைரலாகும் வீடியோ..!! .

saipallavi-sister

saipallavi sister dance video viral:பல நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே முன்னணி நடிகைகளைப் போல தனது நடிப்பு திறமை முழுவதையும் வெளிப்படுத்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் முதலில் நடனமாடும்  போட்டியாளராக ஒரு தொலைக்காட்சியில் அறிமுகமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெறவில்லை.

எனவே சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொண்டேன் படிப்பின் மீது ஆர்வம் செலுத்தி வந்த இவர் திடீரென்று திரைப்படத்தின் அடித்து மலர் டீச்சர் என்ற கேரக்டரின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இன்றளவும் வருகிறது. அந்த வகையில் மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நாம் லாக் டவுன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பல நடிகைகள் அவர்களின் குடும்பத்தினர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் அந்த வகையில் சாய்பல்லவி தனது தங்கையை அறிமுகப்படுத்தினார். தற்போது சாய்பல்லவி யின் தங்கையும்  அவரை மிஞ்சும் அளவிற்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CGkRdGujHiF/?utm_source=ig_web_copy_link

அஜித்தின் ரீமேக் படத்தில் நடிக்க போட்டி போட்டுக்கொள்ளும் சாய்பல்லவி, கீர்த்தி சுரேஷ்!! யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தம் நீங்களே சொல்லுங்கள்…

keerthy,saipallavi

actress saipallavi and keerthysuresh competate to act in this character:தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் இரண்டு பேர் …

Read more