நடனத்தில் சாய்பல்லவியை மிஞ்சும் அவரது தங்கை !! அப்ப அடுத்த மலர் டீச்சர் ரெடியா !! வைரலாகும் வீடியோ..!! .

0

saipallavi sister dance video viral:பல நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே முன்னணி நடிகைகளைப் போல தனது நடிப்பு திறமை முழுவதையும் வெளிப்படுத்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் முதலில் நடனமாடும்  போட்டியாளராக ஒரு தொலைக்காட்சியில் அறிமுகமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெறவில்லை.

எனவே சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொண்டேன் படிப்பின் மீது ஆர்வம் செலுத்தி வந்த இவர் திடீரென்று திரைப்படத்தின் அடித்து மலர் டீச்சர் என்ற கேரக்டரின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இன்றளவும் வருகிறது. அந்த வகையில் மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நாம் லாக் டவுன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பல நடிகைகள் அவர்களின் குடும்பத்தினர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் அந்த வகையில் சாய்பல்லவி தனது தங்கையை அறிமுகப்படுத்தினார். தற்போது சாய்பல்லவி யின் தங்கையும்  அவரை மிஞ்சும் அளவிற்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

Dancing the blues away ! ? #Ghagra Ps: Miss my DOP

A post shared by Pooja Kannan (@poojakannan_97) on