பித்தம் தலைக்கேறி ஆணவத்தால் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட சாய் பல்லவி!! அதிர்ச்சியில் படக்குழு..

actress saipallavi rude behaviour in shouting spot information:முதல் படத்திலேயே மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் மனதிலும் பெரிய அளவில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் நடிக்கும் திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் களம் இறங்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் அதை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்களில் அவர்கள் இவரின் திறமையை பார்த்து வியந்தனர். மேலும் மிக விரைவிலேயே இவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இந்த நிலையில் நடிகர் நாக ஷர்யாவும் நானியும் நடிகை சாய் பல்லவி மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

சாய் பல்லவி நானியுடன் எம் சி எ என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுபோல நாகஷர்யா உடன் கரு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நடிகை சாய் பல்லவி அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் மிகக்கடுமையாக மற்றவர்களுடன் நடந்து கொள்வதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நாணி மற்றும் சாய்பல்லவி கிடையே எம் சி ஏ சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை ஏற்பட்டதால் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு இருவரும் வெளியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா பொய்யா என குழப்பத்தில் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர்.

14-MCA Middle Class Abbayi Movie HD Photos Stills Nani Sai Pallavi Images Gallery
14-MCA Middle Class Abbayi Movie HD Photos Stills Nani Sai Pallavi Images Gallery

Leave a Comment