புன்னகை அரசி சினேகாவை ஓவர்டேக் செய்யும் நடிகை சாய் பல்லவி.! பிரபல சீரியல் நடிகருடன் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

நடிகை சாய் பல்லவி மலையாள திரைப்படங்களில் நடிக்கும் போதே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார்.

ஒரு இடத்தில் மலையாள சினிமாவையும் தாண்டி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடிக்க ஆரம்பித்தால் தற்போது இந்திய அளவில் தனக்கென கோடிக்கணக்கான தன்பக்கம் இழுத்து வைத்துள்ளார்.

மலையாளத்தில் பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் அதிகமாக குவிய தொடங்கின தமிழில் தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து உள்ளதால் மேலும் இருக்கின்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.

ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என தெரியவருகிறது.

சினிமாவில் படு பிசியாக நடித்துக் கொண்டு வந்தாலும் தனது கல்லூரி படிப்பை சிறப்பாக கையாண்டு வருகிறார் இவர் மருத்துவ படிப்பை விட்டுவிடாமல் தொடர்ந்து படித்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி விமானநிலையத்தில் கண்ட தெய்வமகள் சீரியல் நடிகர் அரவிந்த அவருடன் லேட்டஸ்ட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதோ அந்த அழகிய புகைப்படம்.

saipallavi
saipallavi

Leave a Comment