கமலஹாசன் சிவகார்த்திகேயனுக்கு வலுக்கும் எதிர்ப்பு…குண்டர் சட்டத்தில் கைது செய்யபடுவார்களா.?
Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மக்கள் போராட்டத்தில் குதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான கமல்ஹாசனின் விஸ்வரூபத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பெரும் பிரச்சனை வெடித்தது. ஆனால் வருஷத்திற்கு பாலிவுட்டில் பல திரைப்படங்கள் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை மையமாக வைத்து தான் படங்களாக வெளியாகின்றது. சமீபத்தில் வெளியான கேரளா ஸ்டோரி படத்தில் … Read more