முத்துன கத்திரிக்கா வீட்ல இருக்கும் பொழுது பிஞ்சு கத்திரிக்காவுக்கு அதுக்குள்ள கல்யாணமா.?

sai pallavi : தமிழ் சினிமாவில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர் நடிகை சாய் பல்லவி மலர் டீச்சர் ஆக வந்து ரசிகர்களை உண்டு இல்லை என பார்த்து விட்டார் பொதுவாக கேரளத்தில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் அந்த லிஸ்டில் இணைந்தவர் சாய் பல்லவி.

சாய் பல்லவி தொடர்ந்து நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கிளாமருக்கு நோ சொல்லி நடித்து வரும் சாய் பல்லவி தமிழில் தியா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மாரி 2 என் ஜி கே கார்க்கி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா.! அதிர்ச்சியில் உறைந்த ராஜலக்ஷ்மி.! பரபரப்பில் ஆஹா கல்யாணம்

மேலும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து வருகிறார். சாய் பல்லவிக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர் பெயர் பூஜா இவர் பார்ப்பதற்கு சாய் பல்லவி மாதிரி தான் இருப்பார் இவரும் ஒரு நடிகை தான்.

இந்த நிலையில் சமுத்திரகனி நடிப்பில் சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி தங்கை பூஜா நடித்திருந்தார் சாய்பல்லவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அது மட்டும் இல்லாமல் இதுவரை காதல் கிசுகிசுவில் சிக்காமல் இருந்து வருகிறார்.

ஆனால் சாய் பல்லவி தங்கை பூஜா சமீபத்தில் தன்னுடைய காதலர் வினீத் என்பவரை அறிமுகம் செய்து வைத்திருந்தார் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் தற்பொழுது நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறுகிறார்கள்.

அர்ஜுனுடன் சேர்ந்து கொண்டு திருட்டு வேலை செய்த மேகனா.! திருப்பி அடித்த சரஸ்வதி.! செருப்ப சாணியில முக்கி அடிச்ச மாதிரி இருக்கா..

நிச்சயதார்த்தத்திற்கு கையில் மருதாணி போட்டு பூஜா தன்னுடைய அக்கா சாய்பல்லவி இடம் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இன்னும் அக்காவுக்கே திருமணமாகவில்லை அதற்குள் உங்களுக்கு திருமணம் ரெடியாகிவிட்டதா என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் பூஜாவுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

sai pallavi
sai pallavi
sai pallavi
sai pallavi