சாய் பல்லவியின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. வைரலாகும் புகைப்படங்கள்.

நடிகை சாய் பல்லவி அவர்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இவர் முதன்முதலாக பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமாகினார் இந்த திரைப்படம் இவருக்கு மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

மேலும் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாரி இரண்டாவது பாகம் என் ஜி கே என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் தற்பொழுது சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படதில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தை கமலஹாசன் தான் தயாரித்து வருகிறார் அதேபோல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்த திரைப்படம் இயக்கப்பட்டு வருகிறது.

சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் முதன்முதலாக சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் சாய் பல்லவியின் தங்கையும் சினிமாவில் எவ்வளவோ முயற்சி செய்து நடிக்க ஆசைப்பட்டார் ஆனால் அது அவருக்கு சரியாக அமையவில்லை.

sai pallavi
sai pallavi

அதனால் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்  இந்த நிலையில் திடீரென அவருக்கு தற்பொழுது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

sai pallavi
sai pallavi

ஏற்கனவே நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்துடன் சாய் பல்லவி கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டார் நிச்சதார்த்த  புகைப்படங்களும் சமூக வலைதளத்தின் வைரல் ஆகி வருகிறது.

sai pallavi
sai pallavi
sai pallavi
sai pallavi
sai pallavi
sai pallavi
sai pallavi
sai pallavi