குடும்ப பாங்காக நடிப்பதற்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு என ரசிகர்களே வியந்து பார்க்கும் 3 நடிகைகள்.

Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை தனது மார்க்கெட்டை இழக்காமல் அதே அந்தஸ்துடன் வலம் வருகிறார் என்றால் அதற்கு ஹோம்லியாக நடித்தால் மட்டும் போதாது கவர்ச்சி என்பதும் மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அப்படி கிளாமர் காட்டாமல் குடும்ப பாங்காக நடிப்பதற்கு பத்து பொருத்தம் பக்காவா இருக்கு என ரசிகர்களை வியந்து பார்க்கும் மூன்று நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்ரீதிவ்யா: நடிகை ஸ்ரீதிவ்யா குடும்பப்பாங்க மட்டும் தான் நடிப்பேன் எனக்கூறி சினிமாவை விட்டுப் போனாலும் பரவாயில்லை என கவலைப்படாமல் ஹோமிலியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். தற்பொழுது சில படங்களில் நடித்து வந்தாலும் முன்பிருந்த மார்க்கெட் தற்பொழுது இல்லை. இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

தமிழுக்கு தரமான அடி கொடுத்த அர்ஜுன்..! ஜெயிலில் கம்பி என்னும் சரஸ்வதி.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்..

நஸ்ரியா: நடிகை நஸ்ரியா தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கவர்ச்சிக்கு நோ சொல்லி ஹோம்லியாக தனக்கு கொடுத்த கேரக்டரை பக்கவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து நல்ல பெண்ணாக தமிழ் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார்.

சாய் பல்லவி: நடிகைகள் என்றால் கிளாமராக நடித்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து இருக்க முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையை உடைத்து வருங்கால நடிகைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக நடிகை சாய் பல்லவி உள்ளார்.

டாப் 3 இயக்குனர் படத்தில் நடித்த அஜித் விஜய்.! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..

இவ்வாறு இந்த மூன்று நடிகைகளும் குடும்ப குத்து விளக்கு என்ற பெயருடன் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். மேலும் இவர்களுடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஸ்ரீ திவ்யா, நஸ்ரியா இருவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்து இருந்தாலும் நடிகை சாய் பல்லவி மிகவும் பிசியாக இருந்தாலும் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்