தமிழுக்கு தரமான அடி கொடுத்த அர்ஜுன்..! ஜெயிலில் கம்பி என்னும் சரஸ்வதி.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் மேகனாவையும் வேலைக்கார அம்மாவையும் கொலை செய்ய அர்ஜுன் ஆட்கள் சுத்தி கொண்டு இருக்கிறார்கள் இப்பொழுது சரஸ்வதி இடம் உதவி கேட்க சரஸ்வதி பழைய கம்பெனிக்கு நீங்கள் செல்லுங்கள் அங்க நைட் ஷிப்ட் நடக்கும் கண்டிப்பாக தப்பித்துக் கொள்ளலாம் என பேசுகிறார் உடனே அதைக் கேட்டுக் கொண்டு மேகனாவும் போகிறார்.

ரவுடிகள் மேகனா மற்றும் மேகனாவின் அம்மாவை போட்டு தள்ளுகிறார்கள் பரமு தன்னுடைய ஆட்களுடன் தள்ளிவிட்டு ஓடுகிறார் அப்பொழுது எதிர்பாராத விதமாக காரில் இடித்து அவருடைய கண்ணாடி உடைந்து கீழே விழுகிறது அது கூட தெரியாமல் தெறித்து ஓடுகிறார் சரஸ்வதி ஏய் ரவுடிகளே நில்லுங்கடா நில்லுங்கடா என கதறி கொண்டு ஓடி வருகிறார் இப்பொழுது மேகனாவை மடியில் தூக்கிப்போட்டு பேசிக் கொண்டிருக்கிறார் மேகனா தமிழிடம் நான் மன்னிப்பு கேட்டதாக சொல்லுங்கள் என கூறிவிட்டு செத்து விடுகிறார்.

டாப் 3 இயக்குனர் படத்தில் நடித்த அஜித் விஜய்.! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..

மேகனா வயிற்றில் இருக்கும் கத்தியை சரஸ்வதி பிடுங்குகிறார் அப்பொழுது கம்பெனியிலிருந்து அனைவரும் பார்க்கிறார்கள் சரஸ்வதி தான் கொலை செய்தது என போலீஸிடம் பிடித்துக் கொடுக்கிறார்கள். சரஸ்வதி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் சரஸ்வதியை காணும் எனத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சரஸ்வதிக்கு போன் பண்ணலாம் என தமிழுக்கு போன் பண்ணுகிறார்.

அப்பொழுது போலீஸ் போனை எடுத்து சரஸ்வதி போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறார் அவர் மேகனா மற்றும் கமலா அம்மாவை கொலை செய்துவிட்டார் அதனால் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறோம் என கூறுகிறார்கள். அதிரடியாக கோதை குடும்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள் அங்கு நடந்த அனைத்தையும் அவர்கள் குடும்பத்தாரிடம் கூற சரஸ்வதியும் நான் கொலை பண்ண வில்லை மேக்னா தான் எனக்கு கால் பண்ணுது அவங்கள காப்பாற்ற தான் போனேன் கடைசியில் நான் கத்திய பிடுங்கும்போது அவங்க எல்லாரும் நான் தான் கொன்றதாக நினைத்துக்கொண்டார்கள் என பேசுகிறார்.

நான் வெஜ் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடும் 3 நடிகர்கள்.! உடலில் ஏற்பட்ட பிரச்சனை அதிரடியாக வெஜிடேரியனுக்கு மாறிய ஸ்டார் நடிகர்…

அடுத்த காட்சியில் தமிழ் இன்னும் சரஸ்வதி வரலையே அதனால் ரிசப்ஷன் சென்று போன் பண்ணி பார்க்கலாம் என கிளம்புகிறார். அந்த சமயத்தில் வீட்டில் உள்ள அனைவரும் தமிழிடம் சரஸ்வதி ஜெயிலில் இருக்கிறார் எனக் கூற தமிழ் பதறி அடித்து அழுகிறார் அதுமட்டுமில்லாமல் நான் உடனடியாக சரஸ்வதியை பார்க்க வேண்டும் என கதறுகிறார் ஆனால் டாக்டர் இந்த நேரத்தில் போனால் உங்களுக்கு இன்னும் ஆபத்து பெரிதாகிவிடும். எனக் கூறி விடுகிறார்.

அதே போல் அடுத்த நாள் காலையில் தமிழ் சரஸ்வதியை  நினைத்து மயக்கம் அடைந்து விடுகிறார்  குளுக்கோஸ் ஏற்றி அவரை சாப்பிட சொல்கிறார்கள். மற்றொரு பக்கம் மேக்னா மற்றும் கமலா அம்மாவை கொலை செய்து பழியை தூக்கி சரஸ்வதி மீது போட்டது அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கிறது அதனால் களிவரதன், களிவர்தனின் மகன், அர்ஜுன், அர்ஜுனின் மாப்பிள்ளை என அனைவரும் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த சந்தோஷத்தை கொண்டாட பாருக்கு செல்கிறார்கள்.இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.