நம்ம தமிழ்நாட்டுல மட்டும் தான்-பா கொரோனாவுக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு செய்வாங்க.! பாராட்டும் மக்கள்!!
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கைகள் செய்து வருகிறார்கள், மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக காவல்துறையினர் போராடி வருகிறார்கள். மத்திய மாநில அரசுகள் கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது, இந்த … Read more