குடும்ப அட்டை நபர்களுக்கு 1000 ரூபாய் பணம் அரிசி,பருப்பு என்னை இலவசம்.! தமிழக அரசின் பல அறிவிப்புகள் இதோ.!

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது அதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படகூடாது என பல சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது,. இதோ முழு விவரம்

கட்டட தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா ஆயிரம் ரூபாயும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

தேவையான இடங்கள் அனைத்திலும் சமையல் கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு.

நியாயவிலை கடைகளில் மார்ச் மாத பொருட்களை வாங்க தவறி இருந்தால் அதனை ஏப்ரல் மாதத்தில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும்; இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாதவர்களுக்காக, இருக்கும் இடத்திலேயே சென்று சூடான சுவையான உணவு வழங்கப் படும்.

நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும்.

Leave a Comment