கோபத்தை கொப்பளிக்கும் விதமாக வீடியோவை வெளியிட்ட கொட்டாச்சியின் மகள் மானஸ்வி.! வைரலாகும் வீடியோ.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் நாடு முழுவதும் 144 தடை விதித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த 144 தடையை கண்டு கொள்ளாமல் வெளியே வரும் நபர்களை பார்த்து கொட்டாச்சியின் மகள் கோபம் கொப்பளிக்க ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அவர் அந்த வீடியோவில் கூறியதாவது நான்தான் மானஸ்வி பேசுறேன் உங்களுக்கு ஒரு வார்த்தையில் சொன்னால் கூட புரியாதா நியூஸ்ல, டிவில, பத்திரிகையில, எப்எம் ரேடியோ உள்ள திரை பிரபலங்கள் எல்லாம் சொல்றாங்களே,

ஒரு முறை சொன்னா நீங்க கேக்க மாட்டீங்களா இப்ப எங்கேயாவது வெளியே போறீங்க அங்கிருந்து கோரனாவை ஓட்டிகிட்டு பொய் அப்புறம் வேற எங்கேயாவது போய் அங்க ஒருத்தருக்கு தொட்டி விடுவீங்க அப்படியே மாறி மாறி பரவும் நீங்கள் வெளியே போகாமல் இருந்தால் தானே எல்லோரும் ஆபீஸ்க்கு ஸ்கூலுக்கு போக முடியும்.

இனி யாரும் வெளியே போகாமல் இருந்தால் தானே கொரோனா குறையும் உங்க மனசுக்குள்ள மட்டும் பொறுமை கொரோனா கொரையுனும் கொரொனோ கொரையுனும்  என வேண்டினால் மட்டும் பத்தாது வெளியே போகாமல் கண்டிப்பாக இருக்க வேண்டாம் அப்பதான் குறையும்.

டிவில பார்க்கிறேன் எல்லாரும் ஃபேமிலியோட போகிறீர்கள், பார்த்து போலீஸ் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறார்கள் வெளியே வந்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என கோபமாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment