இப்போ நான் சூர்யா பட நடிகை ஆனா.! 25 வருஷத்துக்கு முன்னாடி சூர்யா படத்தில் ஓரமாக நடித்த நடிகை யார் தெரியுமா.?

சினிமா உலகில் எங்கேயோ ஒரு மூலையில் நடித்து வந்த நடிகை, நடிகர்கள் தனது விடா முயற்சியின் மூலம் ரசிகர்களின் நம்பிக்கை …

Read more

எங்க வீட்டுப் மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடும்ப குத்து விளக்கு அபர்ணதியா இது.! புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்

abarnathi

பொதுவாக ஒரு மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க வேண்டுமென்றால் தரகர் மூலமாகவோ அல்லது இணையம் வழியாகவோ பெண் பார்ப்பார்கள் ஆனால் நம்ம …

Read more

அந்த மாதிரி நினைப்பு எனக்கு வந்ததே கிடையாது..! சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த அபர்ணா பாலமுரளி..!

abarna-balamurali

actress abarna balamurali latest speech for surya age: சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் …

Read more

சூரரை போற்று திரைபடத்தில் அபர்ணா நடத்திய பொம்மி பேக்கரியின் உண்மையான பெயரை கேட்டால் தூக்கி வாறிபோட்டுடும்..!

soorarai-potru

soorarao potru movie bakery real name : தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த மெகா ஹிட்டடித்த திரைப்படம் நான் …

Read more

ஈரம் சொட்ட சொட்ட நதியில் நீந்தும் சூரரைப்போற்று பொம்மி..! மலையாள நடிகை என்றால் சும்மாவா..?

abarna-balamurali

actress abarna balamurali latest video in viral: சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம்தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் சூர்யாவும் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் நமது நடிகையை சூர்யா பொம்மி என செல்லமாக அழைப்பார். இதைதொடர்ந்து தற்போது ரசிகர்கள் கூட அபர்ணா பாலமுரளியை பொம்மி என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு முன்பாகவே அபர்ணா பாலமுரளி பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் தற்போது நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு மலையாள நடிகை என்பது ஒரு சிலருக்குதான் தெரியும் அந்த வகையில் தற்போது அவருடைய வீடியோ ஒன்று வெளிவந்து சமூக வலைதளத்தை அலற விட்டு கொண்டிருக்கிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக நடித்த நமது அபர்ணா பாலமுரளி இப்படி ஒரு கிளாமர் காட்சியில் என பலரும் வாயடைத்துப் போய் உள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/1eRiYkpOpz0

சரக்கு போட்டுவிட்டு அலப்பறை செய்யும் அபர்ணா.! வைரலாகும் வீடியோ

soorarai-potru

நடிகை அபர்ணா பாலமுரளி  தற்போது தமிழில் சூர்யாவுடன் இணைந்து சூரரை போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்,. இவர் தமிழ் மட்டும் மட்டுமல்லாது மலையாளம் போன்ற  பிறமொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் பாரம்பரிய நடனமான குச்சிபுடி,  பரத நாட்டியம் போன்றவற்றில் பெரிய அளவில் ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு மகேஷிண்ட பிரதிகாரம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

திரைப்படத்தில் இவர் காமெடியாக  சரக்கு பாட்டிலை  வைத்துக்கொண்டு சில சேட்டைகளை  செய்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

ஆற்றின் நடுவே ஈரம் சொட்ட சொட்ட சூரரைப்போற்று நடிகை அபர்ணா பாலமுரளி.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

abarna

நடிகை அபர்ணா பாலமுரளி மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றும் இந்திய நடிகை ஆவார், இவர் நடிகை மட்டுமல்லாமல் பின்னணி …

Read more

சமுகவலைதளத்தில் வைரலாகும் அபர்ணா பாலமுரளியின் ஹாட் புகைப்படம்.!

abrna-balamurali

மலையாளம், தமிழ் போன்ற இரு மொழிகளிலும் தற்பொழுது பிசியாக நடித்து வந்து கொண்டிருப்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் சினிமா துறையில் …

Read more

பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க போறோம் என்று தெரியாமல் ஆடிஷன் சென்ற அபர்ணா பாலமுரளி.! சுவாரஸ்யமான தகவல்

அபர்ணா பாலமுரளி மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரைத் துறையிலும் மற்றும் பின்னணி பாடகியாகவும் பணிபுரிந்து வந்தார். …

Read more