இப்போ நான் சூர்யா பட நடிகை ஆனா.! 25 வருஷத்துக்கு முன்னாடி சூர்யா படத்தில் ஓரமாக நடித்த நடிகை யார் தெரியுமா.?

0

சினிமா உலகில் எங்கேயோ ஒரு மூலையில் நடித்து வந்த நடிகை, நடிகர்கள் தனது விடா முயற்சியின் மூலம் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக மாறுகின்றனர்.

அப்படி பல நடிகர் நடிகைகள் சினிமா உலகில் தற்போது ஜொலித்து  வருகின்றனர் அதற்கு  உதாரணம் நடிகை திரிஷா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு திடீரென ஒரு படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்க அதை கச்சிதமாக பயன்படுத்திய தற்போது யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார்.

அதுபோலவே தான் பலரும் அடியெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ஏழாம் அறிவு.

போதி தருமரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம்  சூர்யாவுக்கு  சிறப்பான படமாக அமைந்ததோடு சுருதிஹாசனுக்கு முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் சூர்யாவும் சுருதிஹாசனும் பஸ்ஸில் பயணம் செய்வார்கள் அவர்கள் சீட்டிற்கு  பின்னால் அப்பவே அபர்ணா பாலமுரளி தென் பட்டிருந்தார்.

அதன் பிறகு 25 வருடங்கள் கழித்து சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த  சூரரைப்போற்று திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் அபர்ணா பாலமுரளி. இச்செய்தி பலரையும் ஆச்சரிய படுத்தி உள்ளது.