சரக்கு போட்டுவிட்டு அலப்பறை செய்யும் அபர்ணா.! வைரலாகும் வீடியோ

0

நடிகை அபர்ணா பாலமுரளி  தற்போது தமிழில் சூர்யாவுடன் இணைந்து சூரரை போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்,. இவர் தமிழ் மட்டும் மட்டுமல்லாது மலையாளம் போன்ற  பிறமொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் பாரம்பரிய நடனமான குச்சிபுடி,  பரத நாட்டியம் போன்றவற்றில் பெரிய அளவில் ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு மகேஷிண்ட பிரதிகாரம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

திரைப்படத்தில் இவர் காமெடியாக  சரக்கு பாட்டிலை  வைத்துக்கொண்டு சில சேட்டைகளை  செய்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.