பிப்ரவரி 16 யை குறி வைத்த 23 திரைப்படங்கள்.. அட இத்தனை புது திரைப்படங்கலா

February 16 OTT Release Movies

February 16 OTT Release Movies: திரையரங்குக்கு சென்று படங்கள் பார்த்து என்டர்டைன்மென்ட் செய்வதை ஏராளமான ரசிகர்கள் பழக்கமாக வைத்திருந்த நிலையில் எப்பொழுது ஓடிடி என்ற ஒன்று பிரபலமானதோ அதிலிருந்து சமீப காலங்களாக ஓடிடிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரம் தோறும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஓடிடி ரிலீஸ் ஆகி வருகிறது. எனவே இதனால் ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்லாமல் ஓடிடியில் படத்தை பார்த்து விடுகின்றனர். அதிலும் மேலும் … Read more

சம்பளத்தை அதிகரிக்க RJ பாலாஜி செய்யும் பித்தலாட்டம்..! ஆத்தாடி அஞ்சு மடங்கு நஷ்டமா..

rj balaji singapore saloon movie loss

80,90களில் குறிப்பிட்ட முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டி போடுவார்கள் ஆனால் தற்போது எல்லாம் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நல்ல கதை கொண்ட படமாக இருந்தாலும் புதிய இயக்குனராக இருந்தால் கூட  அதில் நடிக்க நடிகர்கள் தாமாகவே முன் வந்து நிற்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் நடிகர் அசோக்செல்வனின் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் இந்த இரண்டு படங்களும் தியேட்டரில் … Read more

பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த 2023ன் 6 அறிமுக இயக்குனர்கள்..

tamil directors

Tamil Directors: 2023ஆம் ஆண்டில் வெளியான இளம் நடிகர்களின் படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை ஏராளமான திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில்  பல புதுமுக இயக்குனர்களும் அறிமுகமாகி இருக்கின்றார்கள். அப்படி கடந்த ஆண்டில் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த ஆறு அறிமுகம் இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம். கணேஷ் பாபு: கவின் நடிப்பில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் டாடா இத்திரைப்படத்தினை கணேஷ் பாபு இயக்கியிருந்தார். … Read more

2023 – ல் ஹிட் கொடுத்து கேரியரை தக்க வைத்துக் கொண்ட5 நடிகர்கள்.. மீண்டு வந்த அனகோண்டா விஷால்

Mark Antony

இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது. பல டாப் ஹீரோக்கள் மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன குறிப்பாக 2023 –  ல் வெற்றி படத்தை கொடுத்து தப்பித்த 5 நடிகர்கள் திரும்பி இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. விஷால் : ஆரம்பத்தில் திமிரு, சண்டக்கோழி, மலைக்கோட்டை  என வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் கடந்த சில வருடங்களாக நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படி போடவில்லை … Read more

என் வீட்டுக்கு வந்து பாத்தியா? பயில்வான் ரங்கநாதனை அனைவரும் முன்பும் கிழித்து தொங்க விட்ட கீர்த்தி பாண்டியன்

keerthi pandiyan

Keerthi Pandiyan: நடிகை கீர்த்தி பாண்டியன் தனது பர்சனல் வாழ்க்கை குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கியுள்ளார். சினிமா பிரபலங்கள் குறித்து தொடர்ந்து ஏராளமான தகவல்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருபவர் தான் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்த பயில்வான் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி இவர் சினிமா பிரபலங்கள் குறித்து அவதூறான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். … Read more

2023-ல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கிய சினிமா பிரபலங்கள்.!

2023 Celebrities Marriage

2023 Celebrities Marriage: 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சினிமா பிரபலங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஆண்டின் முடிவில் சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் பல சோதனைகளை சந்தித்து வந்துள்ளனர். தற்பொழுது மழை நின்று விட்டாலும் ஆனால் இதிலிருந்து இன்னும் மக்கள் வெளிவரவில்லை இது ஒரு புறம் இருக்க 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து பார்க்கலாம். ஜெகத் … Read more

புடிச்சாலும் புளியங்கொம்பாக புடிச்ச அசோக் செல்வன்.! அருண்பாண்டியனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

arun pandiyan

Arun pandiyan: நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் தற்பொழுது வரையிலும் சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் இவருடைய மகளை காதலித்து கரம் பிடித்த அசோக் செல்வனை விட அதிக சொத்து வைத்துள்ளார் அப்படி தற்பொழுது அசோக் செல்வன் மற்றும் அருண் பாண்டியன் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அசோக் செல்வன் ஈரோட்டை சேர்ந்த நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் இவருடைய தந்தை தொழில்முறை காரணமாக தனது மூன்று வயதிலேயே … Read more

அசோக் செல்வனுக்கு திருமணம் முடிந்தது இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்.!

ashok selvan marriage photos

Ashok selvan Marriage : நடிகர் அசோக்செல்வன் தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பிசா 2, தெகிடி ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், சில சமயங்களில், ஓ மை கடவுளே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது போர் தொழில் திரைப்படம் … Read more

திருமண அழைப்பிதழை வெளியிட்ட அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்.! எப்பொழுது எங்கு தெரியுமா.?

ashok selvan

Actor Ashok Selvan: நடிகர் அசோக் செல்வனுக்கும் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இவர்களுடைய திருமண அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அசோக் செல்வன் தொடர்ந்து காதல் கதையம்சமுள்ள  திரைப்படங்களில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளை அடித்து வருகிறார். குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த அசோக் செல்வன் பிறகு குறும்படத்தை இயக்கி எழுத தொடங்கினார். இதனை அடுத்து … Read more

வாரிசு நடிகையை வளைத்து போட்ட நடிகர் அசோக் செல்வன்.. திருமண தேதி தெரியுமா?

ashok slvan

Actor Ashok selvan: நடிகர் அசோக் செல்வனுக்கும் பிரபல நடிகரின் மகளான வாரிசு நடிகைக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அசோக் செல்வன் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தினை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வெளியான தெகிடி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க தொடர்ந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்தது. … Read more

போலீஸ் அதிகாரியாக அசோக் செல்வன் கலக்கிருக்கும் ‘போர் தொழில்’ ஓடிடி ரிலீஸ் எப்பொழுது தெரியுமா.? இந்த தளத்தில் பார்க்கலாம்..

por thozhil

por thozhil : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது பிரபலம் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து போர் தொழில் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 9ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. போர் தொழில் படத்தினை புது முக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ஹீரோயினாக நிகிலா விமல் நடித்திருக்கும் நிலையில் இவர்களை தொடர்ந்து … Read more

2022 – ல் அதிக தோல்வி படங்களை கொடுத்த ஹீரோ இவர்தான் – பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

blue sattai

Youtube வந்ததும் போதும் பலரும் தனது திறமையை பயன்படுத்தி காசு பார்க்கின்றனர் ஒரு சிலரோ படங்களை விமர்சித்து அதன் மூலம் காசு சம்பாதிக்கிறார்கள்.  பெரும்பாலும் படத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து அதை விமர்சிப்பது அல்லது படத்தில் என்ன பிளஸ் என சொல்லி அசத்துவார்கள். ஆனால் ஒரு சிலரோ படத்தையும் கழுவி ஊற்றுவார்கள். மேலும் அதில் நடித்த நடிகர் நடிகைகளையும் கழுவி ஊற்றுவார்கள் அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் என்ற பெயரில் படத்தை விமர்சிப்பார் அதுமட்டுமல்லாமல் … Read more